Latest News
Showing posts with label மரண அறிவித்தல். Show all posts
Showing posts with label மரண அறிவித்தல். Show all posts

August 16, 2018

திரு அப்புத்துரை நோதனராஜா (வினோத்)
by admin - 0

பிறப்பு : 29 டிசெம்பர் 1967 — இறப்பு : 14 ஓகஸ்ட் 2018

யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட அப்புத்துரை நோதனராஜா அவர்கள் 14-08-2018 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அப்புத்துரை பூபதி தம்பதிகளின் அன்பு மகனும், இராஜதுரை வள்ளிநாயகி(பிரான்ஸ்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அனுஷா அவர்களின் அன்புக் கணவரும்,

நிக்‌ஷன் அவர்களின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான அம்பிகைராசா, வில்வராசா மற்றும் தேவானந்தராசா(ஆனந்தன்), உருத்திரதேவி, திருதேவி, சரோசினி தேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கமலாதேவி, வீரலெட்சுமி, சாந்தினி, கிருஷ்ணமூர்த்தி, சிறிஸ்கந்தராசா, காலஞ்சென்ற பரமநாதன், வனுஷா(விஜி), காலஞ்சென்ற கிருஷா, தனுஷா, மயூரன், சைலஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

இளந்திரியன், குணசீலன், உமாகாந்தி, விஜேந்திரன் ஆகியோரின் அன்புச் சகலனும்,

சுதர்சன், திவ்யா, விஜிதா, வினோஜா, அர்ச்சனா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

நிசாந்தி, நிசாந்தன், சிறிராம் ஆகியோரின் அன்பு மாமாவும்,

விஷ்ணுப்பிரியா, மானுஷா, ஓவியா, கீர்த்திகா, அக்‌ஷயா, அஜித்தா, சஞ்ஜய், வியோனா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
அனுஷா(மனைவி)

நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 22/08/2018, 09:00 மு.ப — 11:30 மு.ப
முகவரி: Oshwal Ekta Centre, 366A Stag Ln, London NW9 9AA, UK
தகனம்
திகதி: புதன்கிழமை 22/08/2018, 12:00 பி.ப — 12:45 பி.ப
முகவரி: Hendon Cemetery & Crematorium, Holders Hill Rd, London NW7 1NB, UK


தொடர்புகளுக்கு
நிக்‌ஷன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447491060924
தேவானந்தராசா — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41796591250
உருத்திராதேவி — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41793430929
Read More

May 05, 2018

நாகராசா சுப்பிரமணியம் -மரண அறிவித்தல்
by admin - 0

 
யாழ். சரவணையைப் பிறப்பிடமாகவும், நீராவியடியை வதிவிடமாகவும் கொண்ட நாகராசா சுப்பிரமணியம் அவர்கள் 02-05-2018 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.





அன்னார், காலஞ்சென்றவர்களான நாகராசா(சரவணை) செல்லம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற கனகசபை, இரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தங்கம்மா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

சசிகலாதேவி(கௌசலா- ஜெர்மனி), சசிதரன்(உதயன்- டென்மார்க்), கேதீஸ்வரன்(ஈசன்-  பானுஜா பான்சி யாழ்ப்பாணம்), மேனகா(பிரான்ஸ்), ரேணுகா(உஷா- லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற சோமசுந்தரம், கனகம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுகுமாறன், செல்வமலர், ஆனத்தி (விஜி),தேனழகன், குலச்செல்வன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, விநாயகமூர்த்தி, கனகம்மா மற்றும் கந்தசாமி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற இலிங்கப்பிள்ளை, இரத்தினபூபதி ஆகியோரின் அன்புச் சகலனும்,

சகிமளா, தயாளன், சஞ்சியா, மதுஷன், லகிஷன், சாருகா, கீர்த்திகன், பானுஜா, சுயோ, சுவேதா, சுருதி, உபாஷனா, வேணிஷா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய தகவல் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Read More

June 05, 2016

மரண அறிவித்தல்-சச்சிதானந்தன் பவானி
by admin - 0

சச்சிதானந்தன் பவானி


வடமராட்சி அல்வாய் கிழக்கு அத்தாயை பிறப்பிடமாகவும் ஜெர்மனியை வதிவிடமாகவும் கொண்ட திருமதி சச்சிதானந்தன் பவானி அவர்கள் 03-06-2016 அன்று வெள்ளிக்கிழமை காலமானார், அன்னார் பரந்தாமன் பரமேஸ்வரி தம்பதிகளின் அன்புமகளும் ,சிவகுரு கனகப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும் , சச்சிதானந்தன் அவர்களின் அன்பு மனைவியும் , அபிநயா ,அபிராம் அவர்களின் பாசமிகு தாயரும் , ஜெயபாலச்சந்திரன் (சுவிட்சர்லாந்து ,)காலஞ்சென்ற ஜெயபாலினி ,ஜெயகுமார் , மற்றும் ஜெயமோகன் (இலங்கை ) ஜெயச்சித்திரா (லண்டன்) ஜெயமுரளி (ஜெர்மனி ) ஜெயராதா( இந்தியா) ஆகியோரின்அன்புச்சகோதரியும் ,செல்வராஜா, தசநாயகி ,காலஞ்சென்ற  தர்மராஜா ,ஆகியோரின் அன்பு மருமகளும் ,கனகலிங்கம் ,கலஞ்சென்ற கனகம்மா ,பாலகிருஷ்ணன் ,றோஸ்மணி, சிவஞானம் ,கமலநாயகி ,ஆகியோரின் அன்புபெறமகளும், நேசரத்தினம் ,சந்திரா மகேஸ்வரி ,ஆகியோரின் அன்பு மருமகளும் , காலஞ்சென்ற முருகானந்தன் ,மற்றும் நித்தியானந்தன் ,விவேகானந்தன் ,சிவானந்தன் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும், கலைமகள் ,(ஜெர்மனி)கலைவாணன் (சுவிட்சர்லாந்து) ,கலைச்செல்வன் (இந்தியா) ,ஜெயகீதா,ஜெயசீதா ,ஜெயசெல்வன் (லண்டன்) ஜெயகேசவன் மீறா (லண்டன்) கீர்த்தனா பாபு (டென்மார்க்)ஆகியோரின் உடன்பிறவா சகோதரியும் ,மீறா (சுவிட்சர்லாந்து )லோகேஸ்வரன் (லண்டன்)காலஞ்சென்ற சிறிகரன் ,மயூரன் ,லவன் ,துர்க்கா ,ஆர்த்திகா  ,(ஜெர்மனி )அன்பு மைத்துனியும் ஆவார் ,செல்வி (கனடா )கீதா, நிதி ,ரதி (லண்டன் ) ரஜீவன்  ஆகியோரின் அன்புமைத்துனியும் ,யனகரன் ,யதுஷன் , (சுவிட்சர்லாந்து) ஆகியோரின் அன்பு அத்தையும்,வித்திகா ,நிதுஷா (இந்தியா )ஆகியோரின் அன்புபெரியதாயும் ஆவார்,
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகின்றோம் ,
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும் ,
தகவல் 
குடும்பத்தினர்
தொடர்புக்கு 
கணவர் 
சச்சிதானந்தன் (ஜெர்மனி)
சகோதரா்கள்
ஜெயபாலச்சந்திரன் (சுவிஸ்)
ஜெயமோகன் (இலங்கை)
ஜெயமுரளி 
ஜெயச்சித்திரா (லண்டன் )
Read More

April 08, 2016

மரண அறிவித்தல்-திருமதி திருநீலகண்டன் பராசக்தி
by admin - 0

யாழ். சரவணை கிழக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்ட திருநீலகண்டன் பராசக்தி அவர்கள் 07-04-2016 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் இளையபிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தம்பையா திருமேனிப்பிள்ளை தம்பதிகளின் மூத்த மருமகளும்,
திருநீலகண்டன் அவர்களின் அன்பு மனைவியும்,
கணேசமூர்த்தி(ஞானம்), ஞானசோதி, புஸ்பலதா, ஞானசொரூபன், திருஞானசம்பந்தன், ஜெயகெளரி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான நடராஜா, தவமணிப்பிள்ளை, விசாலாட்சி, குமரையா, படியலிங்கம், மற்றும் செளவுந்தரம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
புஸ்பராணி, தனேஸ்வரி, தயாபரன் வசந்தி, வாகினி, ஞானச்செல்வன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான பராசக்தி, பூமணி, பூரணம், பொன்னுச்சாமி, இலிங்கப்பிள்ளை, சோமசுந்தரம், பார்வதிப்பிள்ளை, சின்னத்துரை, கந்தையா, சொர்ணகாந்தி மற்றும் மகேஸ்வரி, இராசலிங்கம், கனகம்மா, விநாயகமூர்த்தி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான குழந்தைவேலு, திருநாவுக்கரசு, காசிப்பிள்ளை, கனகம்மா, இராசகோபாலபிள்ளை, மற்றும் விசாலாட்சி, புஷ்பராணி, பரிமளகாந்தி ஆகியோரின் அன்புச் சகலியும்,
ஜனகன் மயூவருணன், லக்ஸ்சுஜா அரவிந், சுயந், சுபானி திவாகரன், கிருஷாந்தி, கஜாகரன், கனிஷா, வனேஷா, இராகுலன், ரஜீனா, மதுஷன், சிந்தியா, ஷர்மிளி, ஆரணி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் அஞ்சலிக்காக 08-04-2016 வெள்ளிக்கிழமை முதல் 09-04-2016 சனிக்கிழமை வரை பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் 10-04-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.



தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு

திருநீலகண்டன்(கணவர்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94770368598

கணேசமூர்த்தி(மகன்) — ஜெர்மனி
தொலைபேசி: +492165871177

ஞானசோதி(மகன்) — பிரான்ஸ்
தொலைபேசி: +33169006803
செல்லிடப்பேசி: +33635387993

தயாபரன்(மருமகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94770368598

ஞானசொரூபன்(சேகர்-மகன்) — பிரான்ஸ்
தொலைபேசி: +33160470297
செல்லிடப்பேசி: +33627633821

ஞானசொரூபன்(சேகர்-மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94766229155

திருஞானசம்பந்தன்(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94773491771

ஞானசெல்வன்(மருமகன்) — பிரான்ஸ்
தொலைபேசி: +33660659133



Read More