Latest News
Showing posts with label படங்கள். Show all posts
Showing posts with label படங்கள். Show all posts

June 25, 2014

சிவலிங்கத்திற்கும் வாடிகன் நகரத்திற்கும் உள்ள அதிர்ச்சியூட்டும் தொடர்பு!!!
by Unknown - 0

வாடிகன் நகரம் சிவலிங்கத்தின் வடிவத்தில் அமைந்துள்ளது! அதிர்ச்சியான செய்தி தானே? இந்த அதிர்ச்சியான தகவலை வெளியிட்டது வரலாற்று வல்லுநரான P.N.ஓக் அவர்கள். வாடிகன் மற்றும் கிறிஸ்டியானிடி என்ற வார்த்தைகளும் சமஸ்கிருதத்தில் இருந்து எடுக்கப்பட்டவை என்று அவர் கூறியுள்ளார். 'வாடிகா' மற்றும் 'கிருஷ்ணா நீதி' என்ற சமஸ்கிருத வார்த்தைகளில் இருந்து தான் இந்த பெயர்களை அவை பெற்றதாம். ஒரு சனாதன் தர்மத்தில் இருந்து தான் அனைத்து மதங்களும் உருவானது என நாம் அடிக்கடி கேள்விப்பட்டிருப்போம். நாம் எதன் மீது நம்பிக்கை கொண்டுள்ளோம் என்பது முக்கியமல்ல; காரணம் கடைசியில் நாம் அதே கடவுளை தான் வழிபடுகிறோம். ஏற்கனவே குழப்பங்கள் நிறைந்த இந்த உலகத்தில் மதத்தின் பேரை சொல்லி மக்களை பிரிப்பது மேலும் குழப்பங்களை உண்டாக்கும். இதுப்போன்று வேறு: சிவலிங்கத்தின் முக்கியத்துவம்! சரி மீண்டும், அந்த அதிர்ச்சியான விஷயத்திற்கு வருவோமா?

வாடிகன் நகரத்திற்கும் சிவலிங்கத்திற்கும் உள்ள தொடர்பு மிகவும் சுவாரசியமானது. உலகத்தின் இரண்டு மிகப்பெரிய மதங்களின் இந்த இரண்டு அடையாளங்களுக்கும் உள்ள அதிர வைக்கும் ஒற்றுமைகள் உங்களை அசர வைக்கும். வாடிகன் நகரத்திற்கும் சிவலங்கத்திற்கும் உள்ள அந்த வியக்கத்தக்க ஒற்றுமைகளை பார்க்கலாமா?

அதிசய வைக்கும் ஒற்றுமை


இந்தப் படத்தை பாருங்கள். லிங்கத்தின் வடிவத்திற்கும் வாடிகன் நகரத்தின் வடிவத்திற்கும் உள்ள ஒற்றுமை உங்களுக்கு தெரியும். அதன் நடைபாதை விரைக்குறியை போல் காட்சியளிக்கும். வாடிகன் நகரத்தின் பியாஸா சான் பியட்ரோவின் அமைப்பை உற்று பார்க்கையில் மூன்று பட்டையும் (சிவபெருமான் நெற்றியில் இடப்படும் மூன்று கோடுகள்) பொட்டும் போல் தெரியும்.


வாடிகன் - பெயரில் என்ன உள்ளது?



வாடிகா' என்ற சமஸ்கிருத வார்த்தையில் இருந்து தான் வாடிகன் அதன் பெயரை பெற்றது. அதற்கு வேத பண்பாட்டு மையம் என பொருளாகும். கிறிஸ்துவ மதம் தலையெடுப்பதற்கு முன்பாக வாடிகன் ஒரு இந்து (வேத) மத மையமாக திகழ்ந்தது என அந்த வார்த்தைகள் நமக்கு விளங்க வைக்கிறது.

வாடிகனில் ஒரு சிவலிங்கம் தொல்பொருள் ஆராய்ச்சியின் போது வாடிகன் நகரத்தில் ஒரு சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டது. அந்த சிவலிங்கத்தை வாடிகன் நகரத்திலுள்ள க்ரெகாரியன் எட்ருஸ்கன் அருங்காட்சியில் வைத்துள்ளனர்.


P.N. ஓக் அவர்களின் கருநிலைக் கோட்பாடுகள் 

கிறிஸ்துவ மதமும், இஸ்லாமிய மதமும் இந்து மதத்தில் இருந்து உதித்தவை என புகழ் பெற்ற வரலாற்று வல்லுநர் P.N. ஓக் அவர்கள் தெரிவித்துள்ளார். கதோலிக் வாடிகன், காபா, ஏன் தாஜ்மஹால் கூட ஒரு காலத்தில் சிவபெருமானுக்கான கோவில்களாக திகழ்ந்தது என அவர் கூறியுள்ளார். கிறிஸ்துவ மதம் என்பது கிருஷன் பரமாத்மாவை பின்பற்றிய ஒரு வேத மதமாக தான் முதலில் உருவெடுத்தது எனவும் அவர் கூறியுள்ளார். அதனை முதலில் 'கிருஷ்ண நீதி' அல்லது 'கிருஷ்ண அறவியல்' என்று தான் முதலில் அழைத்து வந்துள்ளனர். ஆமன் என்ற வார்த்தையும் கூட ஓம் என்ற உலகளாவிய அண்டத்திற்குரிய ஒலியை குறிக்கும் வார்த்தையில் இருந்து தான் எடுக்கப்பட்டது எனவும் அவர் கூறியுள்ளார்.

குறிப்பு

 இந்த அதிர்ச்சியூட்டும் ஒற்றுமைகளை சரியான கண்ணோட்டத்தில் எடுத்துக் கொண்டால், அது நமக்கு ஒரு முடிவை மட்டும் தான் காட்டும். மதத்தின் பெயராலோ, நம்பிக்கையின் பெயராலோ சண்டை தேவையில்லை. காரணம் அவை அனைத்தும் ஒரு கடவுளையே கடைசியில் குறிக்கிறது.

 
Read More

December 30, 2013

சுனாமி நினைவில் கூட்டமைப்பு -படங்கள் இணைப்பு
by admin - 0

சுனாமி நினைவில் கூட்டமைப்பு -படங்கள் இணைப்பு 
















கல்வி ஒரு சக்திவாய்ந்த ஆயுதம்
Read More

March 27, 2013

அகில இந்தியா வானொலி முற்றுகையின் போது .
by admin - 0



Read More

June 29, 2012

Mugamoodi Official Trailer
by admin - 0



Read More

March 15, 2012

உலகிலேயே அசிங்கமான நாய் மரணம்
by admin - 0

யோடா என்ற பெயர் கொண்ட இந்த நாய் உலகிலேயே அசிங்கமான நாய் என்ற பெயர் எடுத்தது.இன்று அது மரணத்தை தழுவிக்கொண்டது,இந்த நாய்க்கு எங்களது அஞ்சலிகள்
Read More

நான்கு கால்கள் மூன்று கைகளுடன் அதிசய சிறுவன்
by admin - 0

இந்தியாவில் பிறந்த இந்த சிறுவனுடைய இந்த குறையை நீக்க ஆயிரம் பவுண்ட் இங்கிலாந்து பணம் தேவைப்படுகிறதாம் இந்த குறைபாட்டை மனித ஓட்டுண்ணி என்று அழைக்கப்படுகிறது




இந்தியாவில் பிறந்த இந்த சிறுவனுடைய இந்த குறையை நீக்க ஆயிரம் பவுண்ட் இங்கிலாந்து பணம் தேவைப்படுகிறதாம் இந்த குறைபாட்டை மனித ஓட்டுண்ணி என்று அழைக்கப்படுகிறது.




Read More

March 14, 2012

ஒரு கண் உடைய சுறா படங்கள்
by admin - 0

22 இன்ச் நீலமுடைய (56cm) தொழிட்படக்கூடிய கண் அதன் தலையின் முன் பகுதியில் அமைந்துள்ளது. cyclopia என இதனை அழைக்கிறார்கள் முக்கியமான விடயமாக இது தற்பொழுது கற்பவதியாக இருகிறது.





Read More

சுறா சுறாவை விழுங்கும் படம்
by admin - 0



Read More

March 12, 2012

சுறாவின் தாக்குதலுக்கு உள்ளான பெண் அதிர்ச்சி விடியோ
by admin - 0

அதிஸ்டவசமாக தப்பிய பெண்ணின் நேரடி வாக்குமூலம் விடியோ விளக்கத்துடன் இலகிய மனமுடையவர்கள் பார்ப்பதுக்கு தடை
Read More

March 10, 2012

விஜய் துப்பாக்கி சூட்டிங் ஸ்பாட் ஸ்டில்ஸ்
by admin - 0












Read More

டைட்டானிக் கப்பலின் புதிய படங்கள் இணைப்பு!
by admin - 0

டைட்டானிக் கப்பலின் புதிய படங்கள் தற்போது கிடைத்துள்ளன.

உலகின் மிகப்பெரிய விபத்துக்களில் ஒன்றாக இந்த பிரபஞ்சம் உள்ளவரை டைட்டானிக் கப்பல் விபத்து இருக்கும்.

உலகளவில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்திய விபத்து அது.

ஆனால் தற்போது டைட்டானிக் கப்பல் விபத்துக் காட்சிகள் அடங்கிய ஆழ்கடலில் கப்பல் மூழ்கியிருக்கும் செய்மதிப் படங்கள் வெளியாகியுள்ளன.

வடக்கு அத்திலாந்திக் கடலில் 1500 க்கும் மேற்பட்ட மக்களைப் பலிகொண்ட 100 ஆண்டுகளுக்கு முன் மூழ்கிய கப்பலின் சிதைவுகள் உங்களின் கண் முன்னே...



Read More

February 20, 2012

கைகளோ, கால்களோ இல்லாமல் சாதித்த இளைஞன் தேனிலவிலும் உற்சாகம்
by admin - 0

பிறப்பிலேயே கைகள் மற்றும் கால்கள் இல்லாத நிக் வுஜிசிக் என்ற இளைஞர் தன்னம்பிக்கைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறார். சிறுவயதில் இவர் மிக சிரமப்பட்டாலும் பின்னர் மற்றவர்களுக்கு அவர் பெரும் உந்துசக்தியாக மாறினார்.
அண்மையில் திருமணம் செய்த அவர் தற்போது தேனிலவுக்காக சென்றுள்ளார். ஏனைய மேற்குலக தேனிலவுத் தம்பதிகளைப் போலவே நிக் வுஜிசிக்கும் அவரின் அழகிய மனைவியும் கடற்கரையில் உல்லாசமாக மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர்.

29 வயதான வுஜிசிக், தனது மனைவியை நீச்சலுடையுடன் வைத்து புகைப்படம் பிடித்த காட்சி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

டீட்ரா எமெலியா என்ற நோயினால் பாதிக்கப்பட்ட நிக் வுஜக், பிறக்கும்போதே கைகள் மற்றும் கால்களின்றி பிறந்தவர்.

ஆனால் இப்போது தனது இயலாமையை ஒரு பொருட்டாக எண்ணாமல் சாதாரண மனிதர்களால் செய்யக்கூடிய அனைத்தையும் தன்னாலும் செய்ய முடியும் என்பதை கண்காட்சிகளில் செய்துகாட்டுவது இவரின் நாளாந்த நடவடிக்கையாக உள்ளது.

இவர் எழுதிய 'அவையங்கள் இல்லாமல் வாழ்தல்' எனும் புத்தகம் மிகப் பரபரப்பாக விற்பனையாகியுள்ளது. நிக், சாதாரண மக்களால் செய்யக்கூடிய எழுதுதல், தட்டெழுத்துதல் டிரம்ஸ் வாசிப்பு பல்துலக்குதல் என அனைத்து வேலைகளையும் தானே செய்துகொள்வது குறிப்பிடத்தக்கது.

நிக் வுஜன் தனது 17 ஆவது வயதில் தேவாலய குழுவொன்றுடன் இணைந்து தனது அனுபவங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் நடவடிக்கையில் ஈடுபட்டார். 2005 ஆம் ஆண்டில் அவருக்கு 'வருடத்தின் சிறந்த இளம் அவுஸ்திரேலியர்' என்ற விருது வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பெப்ரவரி 10 ஆம் திகதி அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வைத்து கனே மியாஹரா எனும் பெண்ணை திருமணம் செய்தார்.

மேற்படி தம்பதியினர் தேனிலவுக்காக சென்றபோது வுஜக், தனது மணைவியை கடற்கரையில் நீச்சல் உடையில் வைத்து புகைப்படம் பிடித்துள்ளார். அப்போது அவர் கழுத்தில் புகைப்படக் கருவியை வைத்து படம்பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேற்படி திருமண தம்பதியினருக்கு உலகமுழுதும் உள்ள ரசிகர்கள் பேஸ்புக் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இவர் 25 நாடுகளில் 30 லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் முன்னிலையில் உரையாற்றியுள்ளமை குறிப்பிடத்தகக்து




Read More