Dropdown Menu
January 16, 2017
நட்சத்திரம் படைப்பக்கத்தின் தமிழ்ப்பிரியன் இயக்கிய பிணைப்பு குறும்திரைப்படம்
by
admin
23:46:00
-
0
November 13, 2016
இன்றைய காலகட்டத்திற்கு தேவையான ஒரு குறும்படம் “தனியன்
by
admin
11:55:00
-
0
இன்றைய காலகட்டத்திற்கு தேவையான ஒரு குறும்படம் “தனியன்
ஒரு காலமும் நாங்கள் ஒருவரை பார்த்து குறைத்து எடைபோடவும் கூடாது அதே நேரத்தில் ஒருவரை பற்றி தெரியாமலும் நாங்கள் வீரம் பேசவும் கூடாது. அதேபோல் அவரை பற்றி தெரியாமலும் அவரை தரை குறைவாகவும் பேசக்கூடாது; இது இயல்பான ஒரு முக்கியமான ஒன்றாகும்.
எழுத்து மற்றும் இயக்கம் லீ அவர்கள்
இசை ஜஸ்ரின்
நடித்தவர்கள் ஜீவா, ரமேஸ், ஜஸ்ரின் ஆகியோரின் நடிப்பில் வெளியாகியது இந்தக் குறும்படம்
நாங்கள் ஒருவரை பற்றித் தெரியாமல் எங்களின் சுயவிருப்பங்களுக்காக மது அருந்தி சுயநினைவு இழந்து ஒருவரை தரைகுறைவாக பேசுவது எப்படி ஒரு கேவலமான விடயம் தெரியுமா…?
அதை அழகாக இந்தக் குறும்படத்தில் சொல்லப்பட்டிருக்கின்றது. அத்தோடு இதில் ஒரு போராளியை நாம் மதிக்க வேண்டும், அவர்கள் மதிக்கப்பட வேண்டியவர்கள் என்பதையும் குறிப்பிட்டுள்ளமை போற்றப்படவேண்டியவை.
வாழ்த்துக்கள் அனைவருக்கும்
கண்டிப்பாக இளைய சமூதாயத்தவர்கள் இக் குறும்படத்தைப் பாருங்கள்
நன்றி மீண்டும் சந்திப்போம்
அன்புடன் கஜன்
October 31, 2016
பிள்ளைகள் குளிர்காய விறகுகாளாகும் அப்பாக்களுக்காக
by
admin
10:58:00
-
0
October 28, 2016
தேசியத் தலைவரின் வளர்ப்பில் வளர்ந்த போராளிகள் அனைத்தும் எங்கிருந்தாலும் போராளிகளே!!!
by
admin
09:52:00
-
0
தேசியத் தலைவரின் வளர்ப்பில் வளர்ந்த போராளிகள் அனைத்தும் எங்கிருந்தாலும் போராளிகளே!!!
July 30, 2016
ஐம்பத்திலிருந்து அறுபது வரை -குறும்படம்
by
admin
21:29:00
-
0
June 17, 2016
சுபர்த்தனாவின் "மனசுக்குள்ளே" மணவறையில் அல்ல, மன அறையில் வாழ்வதுதான் காதல்.
by
admin
13:35:00
-
0
May 02, 2016
செல்பி அக்கம்-பக்கம்
by
admin
12:42:00
-
0
தமிழ் சினிமாவின் பல ஜாம்பவான்கள் உருவானதே மேடை நாடகங்கள் மூலமாகத் தான்.
இவ்வாறாக தனது நடிப்பினாலும், திறமையினாலும் ஈழத்து மக்கள் மனதை கொள்ளை கொண்டிருப்பவர் கலைஞர் பாஸ்கி. தற்போது அவர் படைப்பில் வெளியான சில குறும்படங்களை நாம் கண்டுகளித்து வருகிறோம்.
இன்றைய காலக்கட்டத்தில் தமிழர்களுக்கு தமிழர்களே ஆதரவாக இருப்பதில்லை என்பதை உணர்த்தும் வகையில் காணப்படும் காட்சியே இதுவாகும். இதை அவதானித்த பின்பாவது தமிழனை தமிழன் விட்டுக் கொடுக்காமல் இருப்பார்களா?
April 28, 2016
நம்மவர் குறும்பட திறனாய்வு ( காதலின் நிறம்)
by
admin
13:47:00
-
0
January 15, 2016
குன்றும் குழியும் குறும்படம்
by
admin
13:53:00
-
0
December 27, 2015
திருடர் கவனம்.
by
admin
20:25:00
-
0
ஈழத்து திரைத்துறையில் மற்றுமொரு முயற்சியாக 24 மணி நேரத்தில் படமாக்கப்பட்ட நனோ திரைப்படமொன்று வெளியாகியுள்ளது.
பூவன் நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ள
“திருடர் கவனம்“ என்ற இந்தப்படம், திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய ஒரு திரில்லர் கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் மதீசன், உஷாந் ஆகியோர் நடித்துள்ளதுடன் சசிகரன் கிருஷ்ணா ஆகியோர் பணியாற்றியுள்ளனர்
December 20, 2015
November 13, 2015
ஈழத்துப் பெண் ஒருவர் 25வது ஆண்டு வேதனையிலும் படைத்த சாதனை…!
by
அகலினியன்
14:06:00
-
0
August 14, 2015
ஒரு நிமிடம் செலவழித்து பார்க்க வேண்டிய குறும்படம்
by
admin
20:34:00
-
0
நல்ல குறும்படம், இதுபோன்ற நல்ல கருத்துடைய குறும்படங்கள் மக்களால் வரவேற்கப்படுகின்றன.

















Social Buttons