Latest News
Showing posts with label மரண அறிவித்தல்கள். Show all posts
Showing posts with label மரண அறிவித்தல்கள். Show all posts

April 01, 2017

சின்னத்தம்பி கிருஸ்ணபிள்ளை
by admin - 0

திரு சின்னத்தம்பி கிருஸ்ணபிள்ளை
 
பிறப்பு : 25 ஓகஸ்ட் 1946 — இறப்பு : 31 மார்ச் 2017



யாழ். அல்வாய் கிழக்கு அத்தாயைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி கிருஸ்ணபிள்ளை அவர்கள் 31-03-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், சின்னையா பொன்னு தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அன்னலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

சசிகலா(பிரித்தானியா), சசிந்திரன்(பிரித்தானியா), லோகேந்திரன்(பிரித்தானியா), ரவீந்திரன்(பிரித்தானியா), சர்மிலா(பிரித்தானியா), வச்சலா(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்



காலஞ்சென்ற செல்லத்துரை, கருணபிரகாஷம், சிவலிங்கம், தங்கவேலாயுதம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ராஜாஜி, பரமேஸ்வரன், மயூரன், சியாமலா, நாலினி, தர்சினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற காசிநாதன், அருந்தவதேவி, தெய்வானை,தில்லைநாயகி, சரசி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மங்களலேஸ்வரி, காலஞ்சென்ற சுந்தரலிங்கம், தவராசா, சிவராசா, கண்ணன், புஸ்பாராணி, காலஞ்சென்ற தயா, ராசன், யோகம், தேவன், யோகராசா, புஸ்பாராணி, சிவஞானசண்முகம், சிவகுமார், சிவகரன், சிவாஜினி, சிவராணி, சிவபாலன், சிவநேசன் மீனா, விஜி பகீதரன், குமுதா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

காலஞ்சென்றவர்களான பொன்னையா, வல்லிபுரம், கந்தையா, இராசம்மா, செல்வமணி, மற்றும் சின்னம்மா, தெய்வானை, செல்லம்மா, அன்னமுத்து, பரமேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகலனும்,

சுகேன், பிரசாந், தருன், றிசான், நினேகா, வேனிகா, கரிசன், லேனிகா, தேனுஜன், சாருஜன், சாஜங்கா, சஜிக்கா, சிறி ஜன்சிகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.



அன்னாரின் இறுதிக்கிரியை அவரது இல்லத்தில் நடைப்பெற்று பின்னர் கருகம்பன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். திகதி பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.



தகவல்குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சசிந்திரன் — பிரித்தானியாசெல்லிடப்பேசி:+447956488015

ரவீந்திரன் — பிரித்தானியாசெல்லிடப்பேசி:+447944449862

சசிகலா — பிரித்தானியாதொலைபேசி:+442035921567வச்சலா — பிரித்தானியாசெல்லிடப்பேசி:+447415699636

சர்மிலா — பிரித்தானியாசெல்லிடப்பேசி:+447454145475



தகவல் -மாலு சந்தி மைக்கல் விளையாட்டுக்கழகம்
Read More

January 26, 2016

மரண அறிவித்தல்-திரு கந்தையா தங்கவடிவேலு
by admin - 0

 மரண அறிவித்தல்

யாழ். வடமராட்சி அல்வாய் கிழக்கு பத்தானையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட கந்தையா தங்கவடிவேலு அவர்கள்  26-01-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற கந்தையா, சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தம்பாப்பிள்ளை, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், இராசம்மா அவர்களின் அன்புக் கணவரும், மென்மொழி, ஐங்கரன், வேணுகானன் ஆகியோரின் அன்புத் தந்தையும், காலஞ்சென்ற வேலுமயில், கஜேந்திரன், சுசிலாதேவி, மிதிலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும், சுதாகரன், சோபனா ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்றவர்களான தங்கம்மா, அன்னலட்சுமி, பாலசிங்கம், பாக்கியலட்சுமி ஆகியோரின் அன்பு மருமகனும், கோபாலரத்தினம் புவனேஸ்வரி தம்பதிகளின் அன்புப் பெறாமகனும், தயா, தயாளசிங்கம்(லண்டன்), ஜெயசிங்கம்(நெதர்லாந்து), நாகபூசனம்(அம்மான்- லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும், நந்தகுமார்(பிரான்ஸ்), சந்திரகுமார்(சுவீடன்) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும், கஜேந்தினி, ஜயந்திரன்(அப்பன்- கனடா), தர்சினி, சுசிலாதேவி ஆகியோரின் பாசமிகு பெரியதந்தையும், பிரதீபன், கார்த்திகாயினி, பார்த்தீபன், செல்வதீபன்(சுவிஸ்), துளசி ஆகியோரின் அன்புத் தாய்மாமனும், யானு, திஷா, அபூர்வன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


 தகவல் தயாளசிங்கம்(மச்சான்) தொடர்புகளுக்கு ஜங்கரன்(மகன்) — இலங்கை செல்லிடப்பேசி: +94774455884 வேணுகானன்(மகன்) — இலங்கை செல்லிடப்பேசி: +94777885307 தயாளசிங்கம்(மச்சான்) — பிரித்தானியா செல்லிடப்பேசி: +447988083987 செல்வதீபன்(மருமகன்) — சுவிட்சர்லாந்து செல்லிடப்பேசி: +41779246983

Read More

December 02, 2015

திரு முத்துக்குமாரு பரஞ்சோதி-மரண அறிவித்தல்
by admin - 0

முத்துக்குமாரு பரஞ்சோதி
யாழ். வேலணை சரவணை கிழக்கு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இந்தியாவை வதிவிடமாகவும் கொண்ட முத்துக்குமாரு பரஞ்சோதி அவர்கள் 01-12-2015 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முத்துக்குமாரு மீனாட்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா முத்தம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற சரோஜினி தேவி அவர்களின் அன்புக் கணவரும்,

ரோகினி(லண்டன்), தாரணி(பிரான்ஸ்), காலஞ்சென்ற குமுதினி, வாமினி(பிரான்ஸ்), சுபாஜினி(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, திருநாவுக்கரசு, அருளானந்தம், பேரம்பலம்(முத்துலிங்கம்), சண்முகநாதன், தனலெட்சுமி, மற்றும் தவமலர்(வவுனியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அருள்ரூபன், காலஞ்சென்ற மனோகரன், பாஸ்கரன், சிவமாறன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நடராசா, பூமணி, சிவக்கொழுந்து, நாகம்மா, கனகேஸ்வரி, ஜெகதீசன், அகிலேஸ்வரன், சயந்தகுமார்(செட்டி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சரஸ்வதி அவர்களின் அன்புச் சகலனும்,

ஆனந்தம் சந்தானலெட்சுமி, காலஞ்சென்ற சண்முகநாதன், அன்னம்மா, இராஜரெத்தினம் கனகேஸ்வரி, சிதம்பரநாதன் சந்திரமதி ஆகியோரின் அன்புச் சம்பந்தியும்,

தபீசன், மதீசன், தனுசன், மதுஷா, கிஷான், கிரிஷகா, கிபிஷன், தீட்ஷணா, சகானா, சபரீஷன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


வீட்டு முகவரி:
இல 154, 12ம் தெரு,
ஸ்ரீ கிருஷ்ணாநகர்,
மதுரவாயில்,
இந்தியா.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு

தொடர்புகளுக்கு
- — இந்தியா
தொலைபேசி:+914423782068
ரோகிணி சிவம் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447402833838
தாரணி மனோகரன் — பிரான்ஸ்
தொலைபேசி:+33140240417
செல்லிடப்பேசி:+33651410089
வாமினி பாஸ்கரன் — பிரான்ஸ்
தொலைபேசி:+33651335296
செல்லிடப்பேசி:+33652956689
சுபா சிவா — கனடா
தொலைபேசி:+14168295487
செல்லிடப்பேசி:+14163178208

Read More

September 06, 2015

திரு கந்தசாமி வேலுப்பிள்ளை (சரவணை- கரப்பியன், யாழ். விழிப்புலனற்றோர் சங்கம்)
by admin - 0

யாழ். வேலணை சரவணை கிழக்கைப் பிறப்பிடமாகவும், தொண்டமனாறு செல்வச்சன்னதியை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி வேலுப்பிள்ளை அவர்கள் 01-09-2015 செவ்வாய்க்கிழமை அன்று சிவபாதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, சின்னம்மா தம்பதிகளின் இளைய புதல்வரும்,
காலஞ்சென்ற உலகநாயகி, கனகரத்தினம்(இரத்தினம்- பிரான்ஸ்), காலஞ்சென்ற கமலாம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற நடராசா, விஜயலஷ்மி, காலஞ்சென்ற தனபாலசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சர்வா, வவி, தயாளன், நிர்மலா(லண்டன்), பரன், தற்பரா, சிவா, ஜெகன்(பிரான்ஸ்), மாலினி(ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
காலஞ்சென்ற ஞானாம்பிகை(மணி), ஸ்ரீ(இலங்கை), பகவத்சிங்கம்(ஜெர்மனி), கோமதி(இலங்கை), செல்வன்(இலங்கை), ஈசன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 04-09-2015 வெள்ளிக்கிழமை அன்று கைதடி விழிப்புலனற்றோர் சங்கம் தொழிற் பூங்கா என்னும் முகவரியில் பி.ப 02:00 மணிமுதல் பி.ப 04:00 மணிவரை நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
செல்வம் — இலங்கை
செல்லிடப்பேசி:+94776044475
இரத்தினம் — பிரான்ஸ்
தொலைபேசி:+33953912013
சர்வா — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447915195198
Read More

August 22, 2015

மரண அறிவித்தல் -திரு நாகராசா இராஜசீலன் (அகிலன்)
by admin - 0

மரண அறிவித்தல் 

திரு நாகராசா இராஜசீலன் (அகிலன்)
                                                                                                                                                                                     




யாழ். வேலணை கிழக்கு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Wuppertal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நாகராசா இராஜசீலன் அவர்கள் 19-08-2015 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நாகராசா, பரமேஸ்வரி(யாழ்ப்பாணம்) தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற கிருஷ்ணன், கலைவாணி(வவுனியா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

விஜயதர்சினி அவர்களின் அன்புக் கணவரும்,

இராஜநிதி(நிதி- ஜெர்மனி), காலஞ்சென்ற பதுமநிதி்(குவேனி), நாகசீலன்(சீலன்- நோர்வே), சிவசீலன்(சிவா- இலங்கை), தவசீலன்(ஜெகன்- இத்தாலி), கிருபைசீலன்(கிரி- லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிவசங்கர், கலைமதி, காலஞ்சென்ற ஜெயசுதா, தக்‌ஷாயணி, டயானா, தயாளன், தர்மசீலன், ஜெயகணேஷ் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அர்ச்சகா, அபர்ணன், தீபிகா ஆகியோரின் அன்பு மாமாவும்,

ஜெனோர்சன், நாகசொரூபன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

கஜீபா, மதுரிகா, நிகேதன், நிலக்சன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தகவல் 
குடும்பத்தினர் 


தொடர்புகளுக்கு
பரமேஸ்வரி — இலங்கை
தொலைபேசி:+94212212541
நிதி — ஜெர்மனி
தொலைபேசி:+4923519812537
சீலன் — நோர்வே
தொலைபேசி:+4748091734
யெகன் — இத்தாலி
தொலைபேசி:+393510017617
கிரி — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447424772601
Read More

July 23, 2015

திருமதி அப்புத்துரை (மாஸ்ரர்) பூபதி
by admin - 0


யாழ். வேலணை கிழக்கு அம்மன் கோவிலடி 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணம் சித்தங்கேணியை வதிவிடமாகவும் கொண்ட அப்புத்துரை பூபதி அவர்கள் 22/07/15 புதன் கிழமை இன்று இறைவனடி சேந்தார். காலஞ்சென்றவர்களான முத்துக்குமாரு-செல்லமுத்து அவர்களின் அன்பு மகளும் காலஞ்சென்ற திரு அப்புத்துரை மாஸ்ரர் அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான அம்பிகைராசா, வில்வராசா, ஆனந்தராசா(சுவிஸ் - வர்த்தகர்), உருத்திராதேவி(சுவிஸ்), தேவி(இலங்கை), லீலா(இலங்கை), நோதனராசா(வினோத் -ஊடகவியலாளர் லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும், கமலாதேவி(இலங்கை), வீரலட்சுமி(கனடா), சாந்தி(சுவிஸ்), கிருஸ்ணமூர்த்தி(சுவிஸ்), காலஞ்சென்ற சிறிஸ்கந்தராசா, பரமநாதன்(இலங்கை), அனுஷா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும், காலஞ்சென்றவர்களான குலசேகரம், வீரப்பமோரா, சேனாதிராசா, இராசம்மா(இலங்கை), சாரதாதேவி(இலங்கை) ஆகியோரின் சகோதரியும், சுதர்சன்(இலங்கை), திவ்வியா(இலங்கை), திருமதி விஜிதா கோபி(கனடா), வினோசா(கனடா), ஆர்த்திகா(சுவிஸ்), நிக்சன்(லண்டன்) ஆகியோரின் அப்பம்மாவும், திருமதி நிசாந்தினி பீரதீப்(சுவிஸ்), நிஷாந்தன்(சுவிஸ்), சிறிராம்(இலங்கை) ஆகியோரின் அம்மம்மாவும், ரைஷானின் பூட்டனும் ஆவார்.


அன்னாரின் இறுதிக்கிரியை 24-07-2015 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில்(யாழ்ப்பாணம்-சித்தங்கேணி) நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: வினோத் -00447438973096
Read More

July 01, 2015

திருமதி. தாரிணி சசிகரன்
by admin - 0

மரண அறிவித்தல்
--------------------------------

திருமதி. தாரிணி சசிகரன்

அன்னை மடியில் : 27 செப்ரெம்பர் 1984
ஆண்டவன் அடியில் : 1 யூலை 2015

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட தாரிணி சசிகரன் அவர்கள் 01-07-2015 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

காலஞ்சென்ற மேகவர்ணன், கமலாதேவி தம்பதிகளின் அன்பு மகளும், பாலச்சந்திரன் பிறேமா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சசிகரன் அவர்களின் அன்புத் துணைவியும்,

தருண் அவர்களின் பாசமிகு தாயாரும்,

யமுனா (லண்டன்), பாலாஜி (அவுஸ்திரேலியா), பூங்குழலி (அவுஸ்திரேலியா), மேனகா (கனடா), கீர்த்திகா (இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தயாபரன் (இலங்கை), தாரகா (அவுஸ்திரேலியா), இந்திரலிங்கம் (அவுஸ்திரேலியா), கிருஸ்ணராஜ் (கனடா), சுதர்சன் (இலங்கை), கலைவாணி (லண்டன்), கலைப்பிரியா (லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற கந்தசாமித்துரை, ரதிதேவி, தங்கத்துரை லக்சுமிதேவி ஆகியோரின் அன்புப் பெறாமகளும்,

அன்னார், இராமநாததாசன் நாகசுந்தரேஸ்வரி தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,

ஞானவேல் விமலா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

முரளிதரன், சாந்தி, வத்சலா, வானதி, வாசுகி, பிரகாஸ், அருள்ராஜ், விமலன், தனராஜ், பிரசாந்தி, சோதிராஜ், குகநாதன், வினோத் ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரியும்,

ஹரீஸ், ஈத்தன், கவின், நிராஜ், அஸ்வின், ரித்திகா, கனிஸ்கா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

டிஸான், மிதுசாயினி, கிருசாந்த், ருசான், சபேஸ், நயன்கா ஆகியோரின் அன்புச் சிறிய தாயாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைப் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

- தகவல் குடும்பத்தினர்

■ தொடர்புகளுக்கு

● சசிகரன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447946317777

● விமலன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447957587217

● ஞானி — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447868698636

● பாலச்சந்திரன் (பாலிமாமா) — இலங்கை
செல்லிடப்பேசி:+94776362735

● தயாபரன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447440093879

● தயாபரன் — இலங்கை
செல்லிடப்பேசி:+94777594292
Read More

April 14, 2015

திருமதி குமாரசாமி மகேஸ்வரி-மரண அறிவித்தல்
by admin - 1

திருமதி குமாரசாமி மகேஸ்வரி 
                                                                           
பிறப்பு 01.06.1925     
இறப்பு 14.04.2015
பொற்பதி வீதி கொக்குவிலை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும், இராஜவீதி கோப்பாயை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட திருமதி குமாரசாமி மகேஸ்வரி 14.05.2015 அதிகாலை 4:30 மணிக்கு காலமானார் 

அன்னார் காலம்சென்ற குமாரசாமியின் அன்பு மனைவியும் காலம்சென்ற இராமுபிள்ளை சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும் காலம்சென்ற கிருஷ்ணர் சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும் ,
கனகரத்தினம்,அன்னம்மா, இராசையா மற்றும் பொன்னம்மா ஆகியாரின் அன்பு சகோதரியும் ஆவர் 

ஜெகதீஸ்வரி ஜெகதீஸ்வரன் கிருஷ்ணகுமாரி கிருஷ்ணகுமார் இந்திரகுமார், செல்வகுமார் (அமரர்) இராஜ்குமார், இராஜகுமாரி,பிரேம்குமார், மகேந்திரகுமார் ,சதிஸ்குமார் ஆகியோரின் அன்புதாயரும் கனகசபாபதி, கமலதேவி  ,பாலசிங்கம்(அமரர்), சரோஜினிதேவி(அமரர் ), கலாமதி ,கமலாதேவி ,கந்தசாமி, நந்தினிதேவி, மாதினி, தாரணி ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார் 

றஜீவன், ராகுலன், ஜெகன், பவித்திரா, கவிதா, காயத்திரி, மயூரி, தஸ்மன், ஜெனிதா, சைலஜா, பிரகதீஸ், துஷ்யந்தி, ரேக்கா, பபியான், ஜெனனி, லோஜித், சிந்துசா, துவாரகன், அகல்யா, நிஷாந்தி, நிருஜன், ஜனார்த்தனி, பிரசாந்தன், கிஷோர், துர்க்கா, கார்த்திகா, கீர்த்தன், திவேக்கா, தருண், ஆகியோரின் பாசமிகு பேத்தியும் 

கானுஜன், மதுசாயினி, சரோன், றொகான், லைலா, ஷரிகா ஆகியோரின் பூட்டியும் ஆவர் 

அன்னாரின் இறுதிக்கிரியை 16-04-2015 அன்று காலை 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று காலை 11:00 மணியலவில் கோப்பாய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் 
பேரன் ஜெகன்

தொடர்புகளுக்கு:-  இலங்கை 0214921318

                                   :-  லண்டன்  07438466582


Read More

April 11, 2015

திருநாவுக்கரசு கிருஸ்ணகுமார்-மரண அறிவித்தல்
by admin - 0

திருநாவுக்கரசு கிருஸ்ணகுமார்

பிறப்பு : 21 ஒக்ரோபர் 1966 — இறப்பு : 10 ஏப்ரல் 2015


யாழ். வேலணை சரவணை கிழக்கைப் பிறப்பிடமாகவும், வவுனியா தோணிக்கல் விசாகர் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திருநாவுக்கரசு கிருஷ்ணகுமார் அவர்கள் 10-04-2015 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற திருநாவுக்கரசு, பூமணி தம்பதிகளின் ஏகப் புதல்வரும், காலஞ்சென்ற காசிப்பிள்ளை, தங்கம்மா தம்பதிகளின் இளைய மருமகனும்,

கலாஜோதி அவர்களின் அன்புக் கணவரும்,

பிரதீபா, கிரிஜா, மதுஷா, கிஷாணி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஏகநாயகி, காலஞ்சென்ற இந்திராணி, பாக்கியலட்சுமி, ரதிதேவி, திருவருட்செல்வி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற நாகேஸ்வரி, செல்வராசா, குணராசா, சிறி, புஸ்பராசா, புவனேந்திரராசா, காலஞ்சென்ற பேரம்பலம், சிவகுருநாதன், தேவராசா, சைன்ராசன், செல்வரத்தினம் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 12-04-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தோணிக்கல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் 
குடும்பத்தினர்

இலங்கை 

Read More

January 13, 2015

திரு கணபதிப்பிள்ளை சதீஸ்
by admin - 0

திரு கணபதிப்பிள்ளை சதீஸ்
பிறப்பு : 25 டிசெம்பர் 1968 — இறப்பு : 9 சனவரி 2015






முல்லைத்தீவு துணுக்காயைப் பிறப்பிடமாகவும், லண்டன் Esstham ஐ வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை சதீஸ் அவர்கள் 09-01-2015 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, தங்கமலர் தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வரும், திரு.திருமதி. சிவஞானசுந்தரம் அவர்களின் பாசமிகு மருமகனும்,

திருவேணி அவர்களின் அன்புக் கணவரும்,

பிரணவன், கம்ஷாயினி, அபிஷாயினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ரமேஸ், சுரேஸ், கலா, மாலா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

வதனா, சிவேந்திரன், கலைவாணி, பிரசாந், சாரங்கன், துபாஷினி, கௌரி, வரதன், குகதாஸன், பாலகிருஸ்ணன், கவிதா, நந்தன், சண்ணா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ரதுஷா, கரித்திரா, கிருத்திகன், ரிஷி, சிறித்து, ஸ்ரீகர், ராகுல், ராவிற் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,

வரணியா, வைஷ்ணவி, கீதன், அனித்தன், கரிணி, சஸ்வித், பிரவின், சாரா ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.



இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்



Read More

November 22, 2014

பெரியதம்பி கனகரத்தினம்
by admin - 0

Read More

November 19, 2014

திருமதி தயானி தருமசேகரம்
by admin - 0

உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், லண்டன் Harrow ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தயானி தருமசேகரம் அவர்கள் 13-11-2014 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சிவசோதி, பூபாலசிங்கம்(இளைப்பாறிய Irrigation Engineer- இலங்கை) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற பொன்னம்மா, முத்துவேலு(இளைப்பாறிய Assistant Superintendent of Surveyor- இலங்கை) தம்பதிகளின் அன்பு மருமகளும், தருமசேகரம் அவர்களின் பாசமிகு மனைவியும், ஜனகன், ஜனனி ஆகியோரின் அன்புத் தாயாரும், ரவிதா, சுபோதீஸ் ஆகியோரின் அன்புச் சகோதரியும், இசாரா, செயோன் ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:வெள்ளிக்கிழமை 21/11/2014, 05:00 பி.ப — 07:00 பி.ப
முகவரி:Asian Funeral Service, 209 Kenton Rd,Near Kenton Sainsbury’s Supermarket, Harrow HA3 0HD, United Kingdom 
பார்வைக்கு
திகதி:சனிக்கிழமை 22/11/2014, 10:30 மு.ப — 12:30 பி.ப
முகவரி:Asian Funeral Service, 209 Kenton Rd,Near Kenton Sainsbury’s Supermarket, Harrow HA3 0HD, United Kingdom 
கிரியை
திகதி:ஞாயிற்றுக்கிழமை 23/11/2014, 10:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி:St Marylebone Crematorium,East End Rd, London, N2 0RZ, United Kingdom 
தொடர்புகளுக்கு
தருமசேகரம் — பிரித்தானியா
தொலைபேசி:+442084248166
ரவிதா — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447867009525
சுபோ — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447831728157
Read More

செல்வி நித்தியா தவயோகநாதன்
by admin - 0


பிரான்சைப் பிறப்பிடமாகவும்,  பிரான்ஸ், யாழ். சரவணை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நித்தியா தவயோகநாதன் அவர்கள் 27-02-2014 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், தவயோகநாதன் கௌரி(யாழ். சரவணை) தம்பதிகளின் கனிஷ்ட புத்திரியும்,மதுரா, சரவணன், பிரதீப் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,காலஞ்சென்ற சிவலிங்கம், இரத்தினம், காலஞ்சென்ற கந்தையா, சரஸ்வதி ஆகியோரின் அன்புப் பேத்தியும், இராஜேந்திரன் அவர்களின் அன்பு மைத்துனியும்,லக்சிகா அவர்களின் அன்புச் சித்தியும்,இராசரத்தினம் மஞ்சு(கனடா), காலஞ்சென்ற செல்வரத்தினம், சிவச்சந்திரன், பாஸ்கரன், இரவீந்திரராசா, பவானிதேவி தயாபரநாதன்(ஆசிரியை-கொட்டடி நமசிவாய வித்தியாலயம்), பாமினி, இராஜேஸ்வரன்(பிரான்ஸ்), நந்தினி சிவகுமாரன்(பிரான்ஸ்), நளாயினி பரராஜசிங்கம்(பிரான்ஸ்), சிவாஜினி கோபிநாத்(பிரான்ஸ்), நிரஞ்சினி சுரேந்திரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பெறாமகளும்,
காலஞ்சென்ற சிவகுமார், விஜயலட்சுமி, சிவநாதன் ராணி(கனடா), ஜீவகுமார் ஷகிலா(லண்டன்), ராஜ்குமார் உஷா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மருமகளும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

கண்களை விட்டு விலகாத கண்மணியே உன்னை பிரிந்து கலங்குகின்றோம்



வீட்டு முகவரி:
9 Avenue Voiron,
93700 Drancy,
France.தகவல்குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:வெள்ளிக்கிழமை 28/02/2014
முகவரி:9 Avenue Voiron, 93700 Drancy, France 
பார்வைக்கு
திகதி:சனிக்கிழமை 01/03/2014
முகவரி:9 Avenue Voiron, 93700 Drancy, France 
பார்வைக்கு
திகதி:ஞாயிற்றுக்கிழமை 02/03/2014
முகவரி:9 Avenue Voiron, 93700 Drancy, France 
கிரியை
திகதி:திங்கட்கிழமை 03/03/2014, 07:00 மு.ப — 09:00 மு.ப
முகவரி:9, Avenue Voiron, 93700, Drancy, France. 
நல்லடக்கம்
திகதி:திங்கட்கிழமை 03/03/2014, 10:30 மு.ப — 11:30 மு.ப
முகவரி:Crématorium du Père Lachaise, 71 Rue des Rondeaux, Paris, France 




Read More