Latest News
Showing posts with label அறிவித்தல்கள். Show all posts
Showing posts with label அறிவித்தல்கள். Show all posts

May 05, 2018

நாகராசா சுப்பிரமணியம் -மரண அறிவித்தல்
by admin - 0

 
யாழ். சரவணையைப் பிறப்பிடமாகவும், நீராவியடியை வதிவிடமாகவும் கொண்ட நாகராசா சுப்பிரமணியம் அவர்கள் 02-05-2018 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.





அன்னார், காலஞ்சென்றவர்களான நாகராசா(சரவணை) செல்லம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற கனகசபை, இரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தங்கம்மா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

சசிகலாதேவி(கௌசலா- ஜெர்மனி), சசிதரன்(உதயன்- டென்மார்க்), கேதீஸ்வரன்(ஈசன்-  பானுஜா பான்சி யாழ்ப்பாணம்), மேனகா(பிரான்ஸ்), ரேணுகா(உஷா- லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற சோமசுந்தரம், கனகம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுகுமாறன், செல்வமலர், ஆனத்தி (விஜி),தேனழகன், குலச்செல்வன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, விநாயகமூர்த்தி, கனகம்மா மற்றும் கந்தசாமி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற இலிங்கப்பிள்ளை, இரத்தினபூபதி ஆகியோரின் அன்புச் சகலனும்,

சகிமளா, தயாளன், சஞ்சியா, மதுஷன், லகிஷன், சாருகா, கீர்த்திகன், பானுஜா, சுயோ, சுவேதா, சுருதி, உபாஷனா, வேணிஷா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய தகவல் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Read More

February 19, 2018

சுவிஸ் வாழ் அனைத்து தமிழ் மக்களையும் ஒன்றிணைத்து, "வேரும் விழுதும் -2018" கலைமாலை விழா..! (அறிவித்தல்)
by admin - 0

சுவிஸ் வாழ் அனைத்து தமிழ் மக்களையும் ஒன்றிணைத்து, "வேரும் விழுதும் -2018" கலைமாலை  விழா..! (அறிவித்தல்)


சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியம், "சுவிஸ் வாழ் அனைத்து மக்களையும் ஒன்றிணைத்து", எதிர்வரும் 17.03.2018 அன்று சனிக்கிழமை மதியம் இரண்டு மணிக்கு, “வேரும் விழுதும் 2018” கலைமாலை விழா (ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம்) மற்றும் "விழா மலர்" வெளியீட்டு நிகழ்வானது சூரிச் வரசித்தி மஹால் மண்டபத்தில் (Varasithy Mahall, Hütenwiesen str-6, 8101 Dallikön -ZH) நடைபெறவுள்ளது. 

இளையோர்களின் "ஹிப் ஹாப்" நடனங்கள், நாட்டியங்கள், "சுவிஸ்ராகம்" கரோக்கி இசைக்குழுவின் இன்னிசை நிகழ்வு, பட்டிமன்றம் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள்.. "ஆட்டம், பாட்டம், கொண்டாட்டமாக" நடைபெற உள்ளது. 


அத்துடன் இலங்கை மற்றும் பல்வேறு நாடுகளில் இருந்து கலந்து கொள்ளும், முக்கிய பிரமுகர்களின் முன்னிலையில் "வேரும் விழுதும்-2018 விழாமலர்" வெளியீடும் நடைபெற உள்ளது.  

காலம் & நேரம்:- 17.03.2018 அன்று சனிக்கிழமை மதியம் இரண்டு (14.00) மணிக்கு , 

இடம்:- சூரிச் வரசித்தி மஹால் மண்டபத்தில் (Varasithy Mahall, Hütenwiesen str-6, 8101 Dallikön -ZH

"அனைவரும் வருக, ஆதரவு தருக" (அனுமதி இலவசம்)
Read More

October 10, 2017

தீவகச்சுடர் 2017
by admin - 0

தீவகச்சுடர் 2017
வேலணை மத்திய கல்லூரி பழைய மாணவர்கள் பெருமையுடன் ஏற்றும் தீவகச்சுடர் 2017 14.19.2017 அன்று சனிக்கிழமை மாலை 5மணியளவில் Preston Manor high school , Carlton Avenue HA9 8NA நமது நாட்டு கலைஞர்களின் சங்கமத்துடன் சிறப்பாக நடைபெறவுள்ளது இதில் அணைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறார்கள் ஏற்பாட்டு குழுவினர் 

Read More

April 22, 2017

மரண அறிவித்தல்
by admin - 0

மரண அறிவித்தல்
************************

ஏழாலை கிழக்கு இலந்தைக்கட்டி வைரவர் கோயிலடியை பிறப்பிடமாகவும் நீர்வேலி தெற்கை வசிப்பிடமாகவும் ஜேர்மனியில் வாழ்ந்து வந்தவருமான தளையசிங்கம் தனபாலசிங்கம் அவர்கள் 17.4.2017 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலஞ்சென்ற தளையசிங்கம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,காலஞ்சென்றவர்களான சரவணமுத்து அன்னப்பிள்ளை தம்பதிகளின் மருமகனும்,இராஐலட்சுமியின் அன்புக்கணவரும் சிவப்பிரியா,சிவரஞ்சன் (பிரித்தானியா) சிவசக்தி (கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,பிரபாகரன் (பிரித்தானியா) சிவகுமார்(கனடா)ஆகியோரின் மாமனாரும்,கருண்,தனிஷா (பிரித்தானியா) சதுண்,லகீஷா(கனடா)ஆகியோரின் அன்புப்போரனுமாவார். அன்னாரின் இறுதிக்கிரியை 19.04.2017 புதன் கிழமை மு.ப 11.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நீர்வேலி சிவியாக்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்ரார் உறவினர் நண்பர்கள் அனைவரையும் ஏற்று கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்.
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு.
சிவரஞ்சன் (ஈழம் ரஞ்சன்) மகன் 0044784791153
பிரித்தானியா
பிரபாகரன் (மருமகன்) 00447961589044 பிரித்தானியா
சிவசக்தி (மகள்)
001 647-708-0191
கனடா

சிவகுமார் (மருமகன்)
0016477078368
கனடா
இராஜலட்சுமி (மனைவி)
இலங்கை
00 94 77 964 4892
https://www.facebook.com/photo.php?fbid=10158717923385637&set=a.10150754670130637.723434.835670636&type=3&theater
Read More

April 01, 2017

சின்னத்தம்பி கிருஸ்ணபிள்ளை
by admin - 0

திரு சின்னத்தம்பி கிருஸ்ணபிள்ளை
 
பிறப்பு : 25 ஓகஸ்ட் 1946 — இறப்பு : 31 மார்ச் 2017



யாழ். அல்வாய் கிழக்கு அத்தாயைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி கிருஸ்ணபிள்ளை அவர்கள் 31-03-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், சின்னையா பொன்னு தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அன்னலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

சசிகலா(பிரித்தானியா), சசிந்திரன்(பிரித்தானியா), லோகேந்திரன்(பிரித்தானியா), ரவீந்திரன்(பிரித்தானியா), சர்மிலா(பிரித்தானியா), வச்சலா(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்



காலஞ்சென்ற செல்லத்துரை, கருணபிரகாஷம், சிவலிங்கம், தங்கவேலாயுதம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ராஜாஜி, பரமேஸ்வரன், மயூரன், சியாமலா, நாலினி, தர்சினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற காசிநாதன், அருந்தவதேவி, தெய்வானை,தில்லைநாயகி, சரசி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மங்களலேஸ்வரி, காலஞ்சென்ற சுந்தரலிங்கம், தவராசா, சிவராசா, கண்ணன், புஸ்பாராணி, காலஞ்சென்ற தயா, ராசன், யோகம், தேவன், யோகராசா, புஸ்பாராணி, சிவஞானசண்முகம், சிவகுமார், சிவகரன், சிவாஜினி, சிவராணி, சிவபாலன், சிவநேசன் மீனா, விஜி பகீதரன், குமுதா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

காலஞ்சென்றவர்களான பொன்னையா, வல்லிபுரம், கந்தையா, இராசம்மா, செல்வமணி, மற்றும் சின்னம்மா, தெய்வானை, செல்லம்மா, அன்னமுத்து, பரமேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகலனும்,

சுகேன், பிரசாந், தருன், றிசான், நினேகா, வேனிகா, கரிசன், லேனிகா, தேனுஜன், சாருஜன், சாஜங்கா, சஜிக்கா, சிறி ஜன்சிகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.



அன்னாரின் இறுதிக்கிரியை அவரது இல்லத்தில் நடைப்பெற்று பின்னர் கருகம்பன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். திகதி பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.



தகவல்குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சசிந்திரன் — பிரித்தானியாசெல்லிடப்பேசி:+447956488015

ரவீந்திரன் — பிரித்தானியாசெல்லிடப்பேசி:+447944449862

சசிகலா — பிரித்தானியாதொலைபேசி:+442035921567வச்சலா — பிரித்தானியாசெல்லிடப்பேசி:+447415699636

சர்மிலா — பிரித்தானியாசெல்லிடப்பேசி:+447454145475



தகவல் -மாலு சந்தி மைக்கல் விளையாட்டுக்கழகம்
Read More

January 14, 2017

அல்வாய் கிழக்கு பத்தானையை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த கந்தையா தங்கவடிவேலு அவர்களின் 1 ம் ஆண்டு நினைவஞ்சலி. 


by admin - 0



அல்வாய் கிழக்கு பத்தானையை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த கந்தையா தங்கவடிவேலு அவர்களின் 1 ம் ஆண்டு நினைவஞ்சலி. 


 


அன்புத் தெய்வமே ஆருயிர் அப்பாவே! 

அன்போடு எங்களை அனுதினமும் அரவணைத்தாய் 
அல்லும் பகலும் அயராமல் எமை காத்தாய் 


உலகுக்கு நீ உத்தமனாய் வாழ்ந்து நின்றாய்




உயிரிலும் உணர்விலும் ஒன்றாக கலந்திருந்தாய் 
பெரியதம்பியின் திருமணம் வரை இருப்பேன் என்றாய் 

ஒன்றுக்கும் கலங்கவில்லை நாம் உன்னோடு இருந்தவரை 


உள்ளத்தில் பல கனவு ஒன்றாக நாமும் கண்டோம் 

கனவெல்லாம் நனவாகும் காலம் வருமுன்னே 


கண்மூடி மறைவாய் என்று கனவிலும் நினைக்கவில்லை 


சத்தம் இல்லாமல் சித்தம் துடிக்க வைத்து 
மொத்தமாய் எங்களை மோசம் செய்ததென்ன?





அள்ளி அணைத்து நாம் அர்த்தம் தான் என்ன சொல்ல? 
ஆயிரம் பொய் சொல்லி ஆறுதல் நான் சொன்னாலும் 
ஆறிறுமா எந்தன் மனம் உங்களை நினைக்கையிலே




பேரப்பிள்ளைகளின் செயல்களிலே மனம் உன்னைத் தினம் 
காணும் போதெல்லாம் கண்ணீர்தான் கரைந்தோடும் 
வாழும் நாள் வரைக்கும் உன்னை நினைத்திருப்போம்


நினைவுகளோடு நாம் நிறைவாக வாழ்ந்திடுவோம்


எத்தனை ஆண்டுகள்ஆனாலும் அன்பு கொண்ட உன் பாசம் 
அருகில் இருப்பது போல் உணருவோம் 
அன்பால் என்றும்

எத்தனை ஆண்டுகள் ஆனாலும் நீங்காது உங்கள் 
நினைவு எம் நெஞ்சோடு


ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!




குடும்பத்தினர்

உற்றார் உறவினர் நண்பர்கள்

Read More