லண்டனில் துப்பாக்கிச்சூடு
லண்டன் சட்பெரிப் பகுதியில் கறுப்பு வாகனத்தில் வந்த இனந்தெரியாதவர்களால் துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றுள்ளது.
இன்று அதிகாலை 12:10 மணியளவில் வாகனத்தில் வந்தவர்களுக்கும் தாக்கப்பட்டவருக்கும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டதன் காரணமாக அது கைகலப்பில் முடிந்தது. தாக்கப்பட்டவர் தன்னிடம் இருந்த கத்தியினால் மற்றவரை தாக்க முற்பட்ட போது வாகனத்தில் வந்தவர்களால் துப்பாக்கி பிரயோகம் நடைபெற்றதாக சம்பவத்தினை நேரில்
பார்த்தார் தெரிவித்தனர். துப்பாக்கி சூட்டுக்கு இலக்காணவர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது சம்பவ இடத்தில் பொலிஸ்சார் குவிக்கப்பட்டுள்ளனர்.
துப்பாக்கி சூட்டுக்கு இலக்கானவர் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது







No comments
Post a Comment