Latest News

July 02, 2015

வடமராட்சிவங்கியாளர்வெற்றிக்கிண்ணம் தேசிய சேமிப்பு வங்கி வசம்
by admin - 0

இலங்கை வங்கி அணியே தோற்கடித்து தேசிய சேமிப்பு வங்கி அணி சாம்பியனாகியது 
வடமராட்சி வங்கியாளர் ஏற்பாட்டில் நெல்லியடி மத்திய கல்லூரி மைதானத்தில் நேற்று(1/7/2015) காலை (கிரிக்கெட்) மட்டைப்பந்து சுற்றுப் போட்டிகள் நடைபெற்றது.
 இதில் வடமராட்சியே சேர்ந்த 12 வங்கிஅணிகள் பங்குபெற்றியது இதில்முதலாவது அரையிறுப் போட்டியில்  NTB/DFCC வெற்றிபெற்று தேசிய சேமிப்பு வங்கி அணி இறுதிப்போட்டிக்கு தெரிவாகியது இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் கொமர்சல் வங்கிஅணியை  வெற்றிபெற்று இலங்கை வங்கி அணி  தெரிவாகியது.  இறுதிப்போட்டியில் முதலில் துடுப்படுத்தாடிய தேசிய சேமிப்பு வங்கி அணியினர் 5 ஒவர்களில் 63 ஒட்டங்களை பெற்றனர் பதிலுக்கு துடுப்படுத்தாடிய இலங்கை வங்கி அணி 44 ஒட்டங்களை பெற்றது இறுதியில் தேசிய சேமிப்பு வங்கி அணி19 ஒட்டங்களினால்  வெற்றிபெற்று சாம்பியனாகியது










« PREV
NEXT »

No comments