இன்றைய தினம் காலை கடல் வழியாக கஞ்சா கொண்டு வரப்படுவதாக படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, விசேட அதிரடிப்படையினர் நடத்திய சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து அதிகாலை 4.30 மணியளவில் குறித்த போதைப்பொருள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தில் போதைப்பொருளை இறக்கிக் கொண்டிருந்த ஒரு முஸ்லிம் நபர் உட்பட 4 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழில் போதைப்பொருள் விற்பனையில் இலங்கை படைகள் ஈடுபட்டுள்ளனர் என்ற குற்றச்சாட்டு இருக்கும் நிலையில் இவர்களின் இந்த நடவடிக்கை ஒரு திட்டமிட்ட நாடகமாக இருக்கலாம் என கருதப்படுகிறது.

No comments
Post a Comment