தமிழ் சினிமா நடிகர் விவேக் நேற்று மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஆஞ்சியோ மற்றும் எக்மோ சிகிசச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் அரவது உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லாததால் 24 மணி நேரத்திற்கு பிறகே சொல்ல முடியும் என அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் நேற்று மாலை தெரிவித்தனர்.
Featured post
ரசிகர்களின் கண்ணீர் அஞ்சலியுடன் தொடங்கியது விவேக்கின் இறுதி ஊர்வலம்.. திரளானோர் பங்கேற்பு!
தமிழ் சினிமா நடிகர் விவேக் நேற்று மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஆஞ்சியோ மற்றும் எக்மோ சிகிசச்சை அளிக்கப்பட்...


April 17, 2021
ரசிகர்களின் கண்ணீர் அஞ்சலியுடன் தொடங்கியது விவேக்கின் இறுதி ஊர்வலம்.. திரளானோர் பங்கேற்பு!
by
Editor
12:22:00
-
0
தமிழ் சினிமா நடிகர் விவேக் நேற்று மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஆஞ்சியோ மற்றும் எக்மோ சிகிசச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் அரவது உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லாததால் 24 மணி நேரத்திற்கு பிறகே சொல்ல முடியும் என அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் நேற்று மாலை தெரிவித்தனர்.
April 11, 2021
விடுதலைப்புலிகள் மீதான தடைநீக்கத்தின் தீர்வு நோக்கிய சட்டப்போராட்டம் தொடர்பாக பிரித்தானிய வாழ் மக்களிடம் வேண்டுகோள் TGTE
by
Editor
16:13:00
-
0
March 14, 2021
அன்னை அம்பிகையை காப்போம். பிரித்தானியாவாழ் தமிழ்ச் சொந்தங்களே அணிதிரளுங்கள்
by
Editor
00:03:00
-
0
February 27, 2021
வேடதாரி எனும் அரங்கச் சஞ்சிகை வெளிவந்துள்ளது
by
Editor
15:17:00
-
0
பிரித்தானியாவில் சாகும்வரை உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ள ‘தமிழ்பெண்’
by
Editor
14:07:00
-
0
February 07, 2021
மாபெரும் எழுச்சி பேரணிபொலிகண்டியில் நிறைவு பெற்றது
by
Editor
20:50:00
-
0
எமது நீதிக்கான போராட்டத்தினை உலகம் ஏற்கும் திசை நோக்கி, மிகத் தீவிரமாக போராட்ட அரசியலாக தமிழ் மக்களாகிய நாம் அணிதிரண்டு நகர்த்த வேண்டும்.
February 05, 2021
பேரறிவாளன் உள்பட 7 தமிழரை விடுதலை செய்யும் தமிழக அமைச்சரவை பரிந்துரையை நிராகரித்தார் ஆளுநர்
by
Editor
01:10:00
-
0
February 04, 2021
உரிமைப் போராட்டத்தில் இணைந்து கொள்ளும் மலையக மக்கள் முன்னணி – வீ.இராதாகிருஷ்ணன் எம்.பி.
by
Editor
15:50:00
-
0
பிரித்தானியாவில் ஸ்ரீலங்கா தூதரகம் முன் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்
by
Editor
15:25:00
-
0
சசிகலா காரில் அதிமுக கொடி; நடவடிக்கை கோரி டிஜிபி.,யிடம் அமைச்சர்கள் புகார்
by
Editor
12:59:00
-
0
ஈழச்சொந்தங்களின் தொடர்போராட்டம் வெற்றிபெறட்டும்! – சீமான் வாழ்த்து
by
Editor
11:24:00
-
0
February 03, 2021
இன்று வெற்றிகரமாக முடிவடைந்த போராட்டம் மீண்டும் நாளை ஆரம்பமாகும் - போராட்டக்காரர்கள் அறிவிப்பு
by
Editor
16:21:00
-
0
படை எடுத்த தமிழர்கள் விழிபிதுங்கிய இராணுவம்
by
Editor
12:14:00
-
0
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை போராட்டத்தில் ஈடுபடும் போராட்டக்காரர்கள் காட்டாற்று வெள்ளமாக முன்னேறி வருவதால், தடைகளை ஏற்படுத்த முனையும் பொலிசாரும், இராணுவத்தினரும் திண்டாட்டத்தில் இருப்பதாக தெரியவருகின்றது.
போராட்டக்காரர்களை வழிமறிக்க இராணுவத்தினரும், பொலிசாரும் பல தயார்படுத்தல்களை மேற்கொண்ட சமயங்களில், அந்த பாதைகளை தவிர்த்து வேறு மார்க்கங்களையும் பயன்படுத்தி போராட்டக்காரர்கள் முன்னேறி வருகின்றனர்.
இன்று காலை 9.40 அளவில் பொத்துவில் நகரில் போராட்டம் ஆரம்பித்தது. போராட்டக்காரர்களிடமிருந்த பதாதைகளை பறிக்க பொலிசார் முயன்றபோது, அவர்களை தள்ளிவிட்டு பேரணி முன்னகர்ந்தது. பொலிசார் வீதித்தடைகளை அமைத்த போது, அதையும் உடைத்தெறிந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் முன்னேறியுள்ளனர்.
சுமார் ஒன்றரை கிலோமீற்றர் நகர்ந்த போது குண்டுமடுவில், பொலிசார் தடை செய்தனர். அங்கிருந்து வாகன பேரணியாக போராட்டக்காரர்கள் முன்னேறினர்.
பின்னர், தாண்டியடி, திருக்கோவில், தம்பட்டை, ஆலையடி வேம்பு பகுதிகளில் வாகன பேரணியை பொலிசார் தடுத்தனர். சுகாதார விதிமுறைகளை கடைப்பிடித்தே தாம் முன்னேறுவதாக விளக்கமளித்து போராட்டம் தொடர்கிறது.
இடையில், கோமாரியில் சுமார் அரை கிலோமீற்றர் தூரம் நடைபவனியாக பேரணி சென்றது.
February 02, 2021
தமிழின துரோகி என்றால் யாரென்று தெரியாத அங்கயன் குழுவிற்கு சுகாஸ் விளக்கம்.
by
Editor
12:16:00
-
0
இங்கிலாந்து மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மற்றுமொரு எச்சரிக்கை
by
Editor
00:14:00
-
0
February 01, 2021
தனிச்சிங்களத்தில் மட்டுமே ஸ்ரீலங்கா தேசிய கீதம் இசைக்கப்படும்
by
Editor
14:35:00
-
0
January 31, 2021
இது என் தேசம் என் நாடு! யாரும் விலகவில்லை நான்தான் வெளியேற்றினேன்: சீறிய சீமான்!
by
Editor
13:52:00
-
0
நாம் தமிழர் கட்சியின் களப்போராளிகளுடனான கலந்தாய்வு கூட்டம் வேலூர் மாநகராட்சி அருகே உள்ள தனியார் மண்டபத்தில் அக்கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டத்தை சேர்ந்த 13 சட்டமன்ற தொகுதிகளின் வேட்பாளர்களையும் அறிமுகம் சீமான் செய்து வைத்தார்.
January 30, 2021
கொரோனா உயிரிழப்பு சடுதியாக அதிகரிப்பு
by
Editor
22:59:00
-
0
January 28, 2021
கோட்டாபய அரசை புகழ்ந்து தள்ளிய அமெரிக்கா
by
Editor
00:13:00
-
0
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தை அபிவிருத்தி செய்யும் நடவடி்கைக்கு இந்திய நிறுவனமொன்றை ஈடுபடுத்துவதற்கான கோட்டாபய அரசாங்கத்தின் முடிவை அமெரிக்கா பாராட்டியுள்ளது.
January 26, 2021
நாளை காலை 10.30 மணிக்கு விடுதலையாகிறார் சசிகலா!
by
Editor
13:54:00
-
0
சொத்துகுவிப்பு வழக்கில், சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய நான்கு பேருக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் 4 வருடம் சிறை தண்டனை விதித்தது கடந்த 2017 ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது. இதையடுத்து மூவரும் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர்.
January 24, 2021
லண்டனில் தற்போது(காலை) ஆரம்பித்துள்ள கடும் பனிப் பொழிவு 10 CM வரை செல்லும்
by
Editor
11:13:00
-
0
இன்று காலை லண்டனில் பல ககுதிகளில் கடும் பனிப்பொழிவு ஆரம்பமாகியுள்ளது. இது இன்று மாலை வரை நீடிக்கும் என்றும், சுமார் 10CM அளவுக்கு பனிப்பொழிவு காணப்படும் என்றும் வாநிலை அவதான மையம் தெரிவித்துள்ளது. அத்தோடு வாகன ஓட்டுனர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழர்களே ஜாக்கிரதை.
Social Buttons