Latest News

January 27, 2025

பிரித்தானிய தாயக உறவுகளுக்கு உதவி
by Editor - 0




நேற்று ஞாயிற்றுக்கிழமை 26/01/2025, டைகோ காசியாவில் (Army Base in Diego Harcia ) 3 வருடங்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்து தற்போது  பிரித்தானியாவிற்கு இடமாற்றம் செய்யப்பட்டு Gatwick Centre ல் உள்ள எமது தாயக உறவுகளை *இரண்டாவது முறையாக* கண்டு கதைத்து அவர்களுக்கு உணவுவகைகள்,  காலணிகளை தமிழீழ உணர்வாளர்கள் சுபி, றதூசன் உதவியுடன் தமிழீழ சுயநிர்ணய அமைப்பின் செயற்பாட்டாளர்களான குமரன், ராஜ், சுபி, யோகியினால் வழங்கப்பட்டது. 

*We distributed some food and footwear to the Tamil Refugees from Diego Garcia with the help of two of the Tamil Eela supporters and MSDTE's "Help for Tamils" wing on Sunday 26/01/2025 at 3pm at Gatwick Centre.*

Thank you

மேலதிக விபரங்களுக்கு,
தமிழீழ சுயநிர்ணய அமைப்பு
Movement for Self-Determination of Tamil Eelam [MSDTE]
www.msdte.org
admin@msdte.org


கல்வி ஒரு சக்திவாய்ந்த ஆயுதம்
NEXT »

No comments