இன்றைய தினம் 74 வது அகவை காணும் “தேசியத்தின் முகவரி” பாசறைப்பாணர் தேனிசை செல்லப்பா ஐயாவுக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்.
பிறந்தநாள் கொண்டாடும் ஐயா
எங்கள் தேனிசை செல்லப்பா!
உங்கள் குரல் மூலம் உலகறிந்தது
தமிழீழத்தின் பெருமையப்பா!
கருவறைக்குள் உறங்கும் குழந்தை கூட
கண்விழித்தது உங்கள் பாடல் கேட்கும்!
கல்லறைக்குள் துயிலும் மாவீரர்களுக்கு
உங்கள் பாடல் ஒரு தாலாட்டு!
தமிழர்களின் வீரம் புகழ்
பாட பிறந்தீர்களைய்யா!
தரணியெங்கும் வாழும் தமிழர்
மனங்களில் நீங்கள் ராஜகோபுரமய்யா!
என்றும் அன்புடன்
தம்பி ஈழம்ரஞ்சன்
காலத்தால் அழியாத பல தேனிசைப் பாடல்களைத் தந்த தேனிசை செல்லப்பா ஜயா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்
உங்கள் அன்பான பிறந்த நாள் வாழ்த்துக்களை பதிவு செய்யவும் செல்லப்பா ஐயாக்கு போய் சேரும்.
3 comments
வாழ்த்துக்கள் ஐயா....
பாசறை பாணருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
Happy birthday iya
Post a Comment