Latest News

April 21, 2015

மைத்திரி,மகிந்த,சந்திரிக்கா சந்திப்பு உறுப்படுத்தப்பட்டது
by admin - 0

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஆகியோருக்கு இடையேயான சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அதேவேளை குறித்த சந்திப்புக்கு இருவரும் பச்சை கொடிகாட்டியுள்ளதாக சுதந்தர கட்சி பாராளுமன்ற உறுப்பினர் டி பி ஏக்கநாயக்க உறுதிபடுத்தியுள்ளார்.

பொது இடம் ஒன்றில் இடம்பெறவுள்ள இந்த சந்திப்பு தற்போதைய அரசியல் சர்ச்சைகள்  தொடர்பாக ஆராயவென ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அதேவேளை குறித்த சந்திப்பில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவும் கலந்துகொள்ள உள்ளதாக சுதந்தர கட்சி பாராளுமன்ற உறுப்பினர் டி பி ஏக்கநாயக்க உறுதிபடுத்தியுள்ளார்.

« PREV
NEXT »

No comments