Latest News

November 19, 2019

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான கவனயீர்ப்பு போராட்டம் disappeared
by Editor - 0


  *1000வது* நாட்களாக தாயகத்தில்  வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான  கவனயீர்ப்பு போராட்டம் நடை பெற்றுவருவதை  தொடர்ந்து அதற்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக  நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தால்  அப்போராட்டத்திற்கு வழுச்சேர்க்கும் முகமாக    16/11/2019 அன்று  |நேரம் 12:30pm - 3:30pm அளவில் 
10 Downing Street, London, SW1A 2AA இடத்தில்போராட்டம் ஒன்று நடைபெற்றது. 
*"தமிழரின் தலைவிதி தமிழரின் கையில்"*


« PREV
NEXT »

No comments