தென்னிலங்கையில் தமிழ் வீதிப் பெயர் பலகைகளை அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட அனைவரையும் உடனடியாக விசாரணை நடத்தி கைது செய்யுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று (24) பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
மேலும்,
பெயர் பலகைகளை மீள பொருத்துமாறு தனது அலுவலகத்திற்கும் பிரதமர் பணிப்புரை விடுத்துள்ளார்.
No comments
Post a Comment