Latest News

April 08, 2019

மும்முரமாக நடைபெறும் TGTE இன் தேர்தல் பிரச்சாரம்
by admin - 0

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் 3வது தேர்தல் 27 சித்திரை மாதம் 2019 நடைபெற உள்ள நிலையில் அதற்கான பிரச்சாரங்கள் தற்போது லண்டன் நடைபெற்று வருகிறது  


அந்த வகையில் London Tamil Market ல் நடைபெற்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தல் பரப்புரையில் தமிழீழ நாடுகடந்த அரசாங்கத்தில் போட்டிபோடும் உணர்வாளர்கள் மற்றும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஆதரவாளர்கள் பிரச்சாரங்களை மேற்கொண்டனர். 











« PREV
NEXT »

No comments