கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி 2019
...............................................
*சமர்களநாயகன் மாவீரன் பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் ஞாபகார்த்த கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி ...*
17-03-2019 அன்று காவன்றி நகரில் 12 AT7 CENTER BALL GREEN ROAD COUNTRY
CV6 7GP என்னனும் இடத்தில் காலை
9.00 - 21.00 வரை நடைபெற்றது அத்துடன் இந்த
சுற்றுப்போட்டியானது வருடம்தோறும் இந்தக்காலப்பகுதியில் நடாத்தப்படும்.
ஒவ்வொரு கழக்குழுக்களுக்களுக்குமான
கட்டுப்பணமாக £ 125.00 அறவிடப்பட்டு
காலை, மதிய உணவுகள் அன்போடு இலவசமாக உபசரிக்கப்படும். ஒவ்வொரு தடவையும் இந்த நிகழ்வின் முடிவில் செலவுகள் கழித்து மீதமுள்ள பணமானது தாயகத்தில் வசிக்கும், மாற்றுத்திறனாழிகள், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான உதவிக்கு பகிர்ந்து வழங்கப்படும்.
No comments
Post a Comment