Latest News

January 21, 2019

முல்லைதீவில் மேஜர் உட்பட இரு இராணுவம் பலி!
by admin - 0

முல்லைத்தீவில் ஜனாதிபதிக்கு பாதுகாப்பு வழங்கிய பின்னர் முகாம் நோக்கி விரைந்த இராணுவ வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது..
மேஜர் தர அதிகாரியொருவர்  கோப்ரல் ஒருவர் ஆகிய இருவர் உயிரிழந்துள்ளனர். நால்வர் படுகாயம் அடைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கன்றன


« PREV
NEXT »

No comments