இடைக்கால அறிக்கையின் முதல் இரண்டு பக்கங்களிலும்
உள்ளது என்ன?
இடைக்கால அறிக்கையின் முதல் இரண்டு பக்கங்களிலும் இலங்கைக்கு ஒற்றையாட்சி பொருத்தமற்றது என்று தெளிவாக இருக்கின்றது என்கின்றார் எம்.ஏ.சுமந்திரன்.
இடைக்கால அறிக்கையின் முதல் இரண்டு பக்கங்களிலும் இலங்கைக்கு ஒற்றையாட்சி பொருத்தமற்றது என்று தெளிவாக உள்ளது என்று சொல்வது அப்பட்டமான பொய்.
எந்தவொரு இடத்திலும் ஒற்றையாட்சி முறைமை என்ற வார்த்தையே பதிவு செய்யப்படவில்லை என்பதை ஆதாரத்துடன் விளக்கும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.
No comments
Post a Comment