தமிழ் தேசிய கொள்கை உடையவர்களை பழிவாங்கும் செயற்பாடுகளில் செயற்படும் சில விசமிகளினால் சிவகரனுக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது .
நல்லாட்சி என்று தங்களை தாங்களே சொல்லிக்கொண்டு ஆட்சி நடத்தும் சிங்கள அரசாங்கம் மற்றும் அவர்களுக்கு ஆதரவு தரும் தமிழ்
தலைமைகள் சிவகரனுக்கு உகந்த பாதுகாப்பை வழங்கவேண்டும் என பொது நல விரும்பிகளின் கோரிக்கையாக உள்ளது
No comments
Post a Comment