Latest News

October 05, 2017

அகில இலங்கை சைவப்புலவர் சங்கத்தின் செயற்க்குழுக் கூட்டம் 07.10.2017
by admin - 0

அகில இலங்கை சைவப்புலவர் சங்கத்தின் செயற்க்குழுக் கூட்டம் 07.10.2017 சனிக்கிழமை   காலை  9.30 மணிக்கு யாழ் வண்ணை நாவலர் மகாவித்தியாலயத்தில் அகில இலங்கை சைவப்புலவர் சங்கத்த தலைவர் சைவப்புலவர் மு.திருஞானசம்பந்தபிள்ளை தலமையில் இடம் பெறவுள்ளது.

இவ் செயற்க்குழுக்கூட்டத்தில் 2017 ஆம் ஆண்டுக்கான   பட்டமளிப்பு விழா நடாத்துதல்  சைவநாதம் மலர் வெளியீடு செய்தல்  தொடர்பாக கலந்துரையாடப்படவுள்ளமையினால் அனைத்து செயற்க்குழு உறுப்பினர்களையும் தவறாது கலந்து கொள்ளுமாறு அகில இலங்கை சைவப்புலவர் சங்க செயலாளர் சைவப்புலவர் எஸ்.ரி.குமரன் அறிவித்துள்ளார்.
« PREV
NEXT »

No comments