Latest News

October 04, 2017

பரபரப்பான போட்டியில் மன்னார் கில்லறி அணியை வீழ்த்தியது இளவாளை யங்கேன்றீஸ் அணி
by admin - 0

பரபரப்பான போட்டியில் மன்னார் கில்லறி அணியை வீழ்த்தியது இளவாளை யங்கேன்றீஸ் அணி


“வடமாகாண மகுடம் ” மின்னொளியிலான உதைப்பந்தாட்டத் தொடர்

இறுதிவரை பரபரப்பான போட்டியில் மன்னார் கில்லறி அணியை
வீழ்த்தியது இளவாளை யங்கேன்றீஸ் அணி

மாலு சந்தி மைக்கல் விளையாட்டுக்கழகம் வடமாகாண ரீதியான அழைக்கப்பட்ட முன்னணி கழகங்களுக்கிடையிலான அணிக்கு 7 பேர் கொண்ட உதைப்பந்தாட்டத் தொடரில் போட்டிகள் நேற்று 03-10-2017 இரவு 7-00 மணியளவில் கழக மைதானத்தில் இடம் பெற்றது , பரபரபாக ஆரம்பமாகிய போட்டியில் இளவாளை யங்கேன்றீஸ்அணி முன்கள வீரா்களின் சிறப்பாக ஆட்டம் அவர்களின் வெற்றியை உறுதி செய்தது , இறுதியாக ஆட்டம் முடியும் போது 2-0 என்ற கோல்கணக்கில் மன்னார் கில்லறி அணியை வீழ்த்தி இளவாளை யங்கேன்றீஸ் அணி
« PREV
NEXT »

No comments