பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நடைபெற்ற கலாநிதி A.R.சிறீஸ்கந்தராஜா அவர்களின் நூல் அறிமுக நிகழ்வில் அவர் கலந்து கொண்டு உரையாற்றுகையில்:
‘ஈழத்தமிழர்களுக்கு எதிராக சிறீலங்கா அரசும், குர்து மக்களுக்கு எதிராக ஈராக் அரசும் இன அழிப்பைப் புரிந்துள்ளன.
ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட இனவழிப்பை, இனவழிப்பிற்கு ஆளாக்கப்பட்ட மக்கள் என்ற வகையில் குர்து மக்களாகிய நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
அதேநேரத்தில் எவ்வாறு குர்து மக்கள் தன்னாட்சியுரிமைக்கு உரித்துடையவர்களோ, அவ்வாறே ஈழத்தமிழர்களும் தன்னாட்சியுரிமைக்கு உரித்துடையவர்கள். எனவே ஈழத்தமிழர்களின் தன்னாட்சியுரிமையை குர்து மாநில அரசாங்கம் ஆதரிக்கின்றது’ என்றார்.
No comments
Post a Comment