வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் நல்லாட்சி அரசிற்கு இறுதிக் காலக்கெடு
வவுனியாவில் 140நாட்களைக்கடந்து நடைபெற்றுவரும் போராட்டத்தில் அதன் 150ஆவது நாளில் (23/07/2017)இலங்கை அரசிற்கும் சர்வதேசத்திற்கும் குறுகிய கால அவகாசம் வழங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் 165 ஆவது நாளிலிருந்து சாகும் வரையிலான உண்ணவிரதப் போராட்டத்தை உறவுகளோடு இணைந்து மேற்கொண்டு உயிர்த்தியாகம்தான் தீர்வெண்றால் அதுவே தமது முடிவென கானாமல் ஆக்கப்பட்டோர் சங்க தலைவி ஜெயவனிதா வழங்கியுள்ள நேர்காணலில் தெரிவித்துள்ளர்.
பொறுத்திருந்து பார்ப்போம் குறுகிய காலக்கெடுவை நல்லாட்சி அரசாங்கம் நிறைவேற்றுமா? இல்லை மக்களின் உயிர்த்தியாகம்தான் முடிவா?
வன்னியிலிருந்து S.N.செந்தூரன்
No comments
Post a Comment