சரவனை உறவுபாலத்தால் 30.07.2017 அன்று(நாய் குட்டியான் வாய்க்காலில்) நடாதபட்ட மாபெரும் மாட்டுவண்டி சவாரி போட்டி 
மாட்டுவண்டிப்போட்டியில் பல காளைகள் பங்குபெற்று பரிசில்களை அள்ளிச்சென்றன அத்துடன்  இதில் தமிழர் பாரம்பரிய விளையாட்டுப்போட்டிகளும் சரவணை உறவுப்பாலத்தால் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது 
No comments
Post a Comment