தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதியும் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் முக்கியஸ்தருமான இனியவன் சாவகச்சேரிப் பகுதியில் மர்மமானமுறையில் தூக்கில் தொங்கியபடி சடலமாக காணப்படுகின்றார்.
ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தென்மராட்சிப் பொறுப்பாளரான இனியவன் சாவகச்சேரிப் பகுதியில் தனது கட்சியின் அலுவலகத்தில் தங்கியிருந்துள்ளார். நேற்று இரவு எட்டுமணி வரையும் தனது நண்பர்களுடன் உரையாடிய இனியவன் மர்மமானமுறையில் உயிரிழந்திருப்பது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் பின்னனியில் சிங்கள புலனாய்வு துறையினர் சம்பந்தப்பட்டுள்ளதாக மக்கள் அச்சம் தெரிவித்துள்ளார்கள்.
No comments
Post a Comment