Latest News

December 04, 2016

ரஷ்ய தாங்கிகள் பிரித்தானிய மண்ணில் நுளைந்து தாக்குதல் அதிர்ந்து போன மக்கள்
by admin - 0

ரஷ்ய தாங்கிகள் பிரித்தானிய மண்ணில் நுளைந்து தாக்குதல் அதிர்ந்து போன மக்கள்

 


ரஷ்ய கொடியொடு T20 ரக டாங்கிகள் , பிரித்தானிய மண்ணில் எவ்வாறு வந்தது என்று அவ்வூர் மக்கள் அதிர்ந்து போனார்கள். ஆம் 3ம் உலகப் போர் மூண்டால் எவ்வாறு சமாளிப்பது என்பது தொடர்பான பாரிய போர் ஒத்திகை ஒன்றை பிரித்தானிய படைகள் நடத்தி வருகிறது. பல பிரித்தானிய தளபதிகளின் கருத்துப்படி, என்றோ ஒரு நாள் ரஷ்ய படைகள் அருகில் உள்ள நாடான எஸ்டோனியாவை தாக்கி தனது கட்டுப்பாட்டில் கொண்டுவரும். இதனை தான் பல காலமாக ரஷ்யாவும் விரும்பி வருகிறது.

ஆனால் எஸ்டோனியா நாட்டை பாதுகாக நேட்டோ மற்றும் ஐரோப்பிய துருப்புகள் அங்கே நிலைகொண்டுள்ளது. அதாவது எஸ்டோனியா என்னும் நாடை ரஷ்யா தாக்கினால் அதுவே 3ம் உலகப் போர் ஆகும் என்பதே உண்மை. ஆனால் அதனை ரஷ்யா என்றோ ஒரு நாள் செய்யும் என்பதும் திண்ணம். இன் நிலையில் எஸ்டோனியாவை ரஷ்யா தாக்கினால் அங்குள்ள பிரித்தானிய துருப்புகள் பாரிய எதிர் தாக்குதலை மேற்கொள்ளவேண்டி இருக்கும். இன் நிலையில் புட்டின் தனது ரஷ்ய டாங்கிகளை பிரித்தானிய கடல்கரை ஓரமாக நிச்சயம் இறக்கி பிரித்தானியாவை தாக்குவார்.

இது ஒரு நாள் நடக்கும் என்று பிரித்தானிய ராணுவ தளபதிகள் நம்புகிறார்கள். இதனால் இதனை எவ்வாறு சமாளிப்பது என்பது தொடர்பாகவே தற்போது பயிற்சிகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு அங்கமாகவே ரஷ்ய கொடிகள் ஏந்திய பல டாங்கிகள் தாக்குதல் நடத்துவது போல வெற்று வேட்டுகளை தீர்க்க, அவ்விடத்தில் வசித்த மக்கள் மிகவும் பீதியுற்றதாக ஆங்கிலச் செய்திகள் தெரிவிக்கின்றன.

Athirvu 
« PREV
NEXT »

No comments