தமிழ் மக்களது விடுதலைக்காக தம் உயிரை தியாகம் செய்த வீரர்களை நினைவுகூரும் ‘மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வுகள்’ உலக வாழ் தமிழர்களால் நேற்றைய தினம் அனுஷ்டிக்கப்பட்டது.
இந்த வகையில், மாவீரர் தினத்தை முன்னிட்டு பிரித்தானியா வாழ் தமிழர்கள் நிகழ்வுகளில் ஈடுப்பட்டுள்ளனர்.
உலகத் தமிழர் வரலாற்று மையம் மாவீரர் துயிலும் இல்ல வளாகத்தில் MILL LANE, BANBURY, OXFORD OX173NX UNITED KINGDOM என்ற இடத்தில் இந்த நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டது.

No comments
Post a Comment