திருகோணமலையில் கூட்டமைப்பு ௨றுப்பினர்களால் மாவீரர் தின நிகழ்வு அனுஷ்டிப்பு.

கூட்டமைப்பு உறுப்பினர் சிலரால் இன்றைய தினம் மாவீரர் தின நிகழ்வுகள் தந்தை செல்வா சிலையின் முன்னால் நடாத்தப்பட்டது. அவ்நிகழ்வின் போது ஒரு சிலரால் சம்பந்தர் ஜயா ஏன் வரவில்லை இவ்விடயம் தெரியுமா என்று கேட்டதிற்கு இவ்வாறான நிகழ்வுகளகளில் அவர் பங்குபற்ற மாட்டார் இவ்விடயம் அவருக்கு தெரியாது என்றும் கூறினர்.


No comments
Post a Comment