Latest News

October 17, 2016

தேசியத்திலும் ஜொலித்தது முல்லை ஓட்டுசுட்டான் மகா வித்தியாலயம்
by admin - 0

தேசியத்திலும்  ஜொலித்தது முல்லை ஓட்டுசுட்டான் மகா வித்தியாலயம்
 
பாடசாலைகளுக்கிடையிலானஅகில இலங்கை ரீதியான விளையாட்டு நிகழ்வில் ஓட்டுசுட்டான் ம.வி மாணவன் செல்வன்.பு.ஜெனந்தனன் 5000m ஓட்ட நிகழ்வில் வெண்கல பதக்கத்தினை சுவீகரித்தார்
 
 இப்பாடசாலையின் மாணவனின் வெற்றிக்கு. உதவிய பயிற்றுவிப்பாளர்,  இறுதிவரை பயிற்சிகளை வழங்கி அழைத்துச்சென்று  அயராது உழைத்த தகவல் தொடர்பாடல் ஆசிரியர் டியோனி அவர்களுக்கும்...ஏனையஆசிரியர்களுக்கும்.அதிபர்,தேசியம் வரை செல்வதற்கு உதவிய பழையமாணவர் சங்க லண்டன் கிளை, ஓட்டுசுட்டான் தாய்ச்சங்கத்திற்கும் பாராட்டுக்களும் நன்றிகளும்....
 
« PREV
NEXT »

No comments