சச்சிதானந்தன் பவானி
வடமராட்சி அல்வாய் கிழக்கு அத்தாயை பிறப்பிடமாகவும் ஜெர்மனியை வதிவிடமாகவும் கொண்ட திருமதி சச்சிதானந்தன் பவானி அவர்கள் 03-06-2016 அன்று வெள்ளிக்கிழமை காலமானார், அன்னார் பரந்தாமன் பரமேஸ்வரி தம்பதிகளின் அன்புமகளும் ,சிவகுரு கனகப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும் , சச்சிதானந்தன் அவர்களின் அன்பு மனைவியும் , அபிநயா ,அபிராம் அவர்களின் பாசமிகு தாயரும் , ஜெயபாலச்சந்திரன் (சுவிட்சர்லாந்து ,)காலஞ்சென்ற ஜெயபாலினி ,ஜெயகுமார் , மற்றும் ஜெயமோகன் (இலங்கை ) ஜெயச்சித்திரா (லண்டன்) ஜெயமுரளி (ஜெர்மனி ) ஜெயராதா( இந்தியா) ஆகியோரின்அன்புச்சகோதரியும் ,செல்வராஜா, தசநாயகி ,காலஞ்சென்ற தர்மராஜா ,ஆகியோரின் அன்பு மருமகளும் ,கனகலிங்கம் ,கலஞ்சென்ற கனகம்மா ,பாலகிருஷ்ணன் ,றோஸ்மணி, சிவஞானம் ,கமலநாயகி ,ஆகியோரின் அன்புபெறமகளும், நேசரத்தினம் ,சந்திரா மகேஸ்வரி ,ஆகியோரின் அன்பு மருமகளும் , காலஞ்சென்ற முருகானந்தன் ,மற்றும் நித்தியானந்தன் ,விவேகானந்தன் ,சிவானந்தன் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும், கலைமகள் ,(ஜெர்மனி)கலைவாணன் (சுவிட்சர்லாந்து) ,கலைச்செல்வன் (இந்தியா) ,ஜெயகீதா,ஜெயசீதா ,ஜெயசெல்வன் (லண்டன்) ஜெயகேசவன் மீறா (லண்டன்) கீர்த்தனா பாபு (டென்மார்க்)ஆகியோரின் உடன்பிறவா சகோதரியும் ,மீறா (சுவிட்சர்லாந்து )லோகேஸ்வரன் (லண்டன்)காலஞ்சென்ற சிறிகரன் ,மயூரன் ,லவன் ,துர்க்கா ,ஆர்த்திகா ,(ஜெர்மனி )அன்பு மைத்துனியும் ஆவார் ,செல்வி (கனடா )கீதா, நிதி ,ரதி (லண்டன் ) ரஜீவன் ஆகியோரின் அன்புமைத்துனியும் ,யனகரன் ,யதுஷன் , (சுவிட்சர்லாந்து) ஆகியோரின் அன்பு அத்தையும்,வித்திகா ,நிதுஷா (இந்தியா )ஆகியோரின் அன்புபெரியதாயும் ஆவார்,
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகின்றோம் ,
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும் ,
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புக்கு
கணவர்
சச்சிதானந்தன் (ஜெர்மனி)
சகோதரா்கள்
ஜெயபாலச்சந்திரன் (சுவிஸ்)
ஜெயமோகன் (இலங்கை)
ஜெயமுரளி
ஜெயச்சித்திரா (லண்டன் )
No comments
Post a Comment