Latest News

June 15, 2016

கிளிநொச்சி ஊடக அமையத்தின் புதிய நிா்வாகம் தெரிவு.
by admin - 0

கிளிநொச்சி ஊடக அமையத்தின் புதிய நிா்வாகம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்ற வருடாந்த பொதுக் கூட்டமும்,  புதிய நிா்வாகத் தொிவும் நடைப்பெற்றது. இதன் போது  ஒன்பது போ் கொண்ட  புதிய நிா்வாகம்  தெரிவு செய்யப்பட்டது.

கிளிநொச்சி ஊடக அமையத்தின் புதிய நிா்வாகம்

கிளிநொச்சி   ஊடகஅமையத்தின் புதிய நிா்வாகத்தின் தலைவராக க.திருலோகமூா்த்தியும்,    செயலாளராக மு. தமிழ்ச்செல்வனும், பொருளாராக சி. சிவேந்திரனும்  தொிவு செய்யப்பட்டுள்ளனா்.
 அத்தோடு உப தலைவராக மனோகரவதனியும், உபசெயலாளராக க.இரவீந்திரராசாவும் தெரிவு செய்யப்பட்டுள்ளதோடு, நிா்வாக உறுப்பினா்களாக ஜீவநாயகம்,ரகுபதி,ரஞ்சன்,துசாந், ஆகியோரும் தொிவு செய்யப்பட்டுள்ளனா்.

இவ் வருடதாந்த பொதுக் கூட்டத்திலும், புதிய நிா்வாகத் தொிவிலும் அச்சு மற்றும் இலத்திரணியல் ஊடகங்களைச் சோ்ந்த 22 ஊடகவியலாளா்கள் கலந்துகொண்டிருந்தனா்.
« PREV
NEXT »

No comments