உலகத் தமிழர் வரலாற்று மையம் வளாகப் புகு விழா
உலகதரதமிழர்கள் பலரது அயராத உழைப்பினாலும், அவர்களது மனமுவந்த பங்களிப்பினாலும் உருவாக்கம் பெற்று வரும் உலகத் தமிழர் வரலாற்று மையத்திற்காக கொள்வனவு செய்யப்பட்ட வளாகத்தின் வளாகத் புகு விழா இன்று 01.05.2016 பிரித்தானிய நேரம் காலை 11மணி அளவில்
உலகத் தமிழர் வரலாற்று மையம், Banbury, Oxon. OX17 3NX இடத்தில் நடைபெற்றது இதில் பெருந்திரளாக மக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
No comments
Post a Comment