Latest News

May 01, 2016

லண்டனில் துப்பாக்கி சூடு ஒருவர் படுகாயம்
by admin - 0

இன்று (மே 1 )லண்டன் வெம்பிலி விளையாட்டு மைதானத்திற்கு அருகில் நடந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஒருவர் படுகாயம் அடைந்து வைத்தியசாலையில் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அத்துடன் இந்த சம்பவம் தொடர்பாக மூன்று பேரை காவல்துறை கைது செய்துள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது 
« PREV
NEXT »

No comments