தமிழ் நாட்டில் இளைய சமுதாயத்தின் புரட்சியாக தமிழர்கள் தங்களின் கைகளில் ஆட்சியை பெற்றுக்கொள்ள நாம் தமிழர் கட்சி தேர்தலில் களமிறங்கியுள்ளது . இதனால் பீதியடைந்த திராவிட கட்சிகள் நாம் தமிழர்களின் பிரச்சார கூட்டங்களில் மக்கள் வெள்ளமென கூடுவதால் பயப்பீதியடைந்துள்ளனர் .
தமிழர் கையில் தமிழ்நாடு விரைவில் வந்துவிடும் என்பதை நாம் தமிழர் கட்சியினர் நடாத்தும் பிரச்சார கூட்டத்தில் அலையாக திரளும் மக்கள் வெள்ளம் எடுத்துக்காட்டுகிறது .
No comments
Post a Comment