சென்னை கோயம்பேட்டில் தேமுதிக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்தை, மக்கள் நலக்கூட்டணிக்கட்சித்தலைவர்கள் சந்தித்தனர்.
பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் வைகோ, ‘’ஏப்ரல் 5ம் தேதி நடைபெறவுள்ள விவசாயிகள் போராட்டத்தில் மாமண்டூரில் தேமுதிக - மக்கள் நலக்கூட்டணியினர்’’ பங்கேற்பட் என்று தெரிவித்தார்.

No comments
Post a Comment