Latest News

April 08, 2016

ஆனந்இயக்கத்தில் “லண்டன் பொண்ணும் வன்னிப்பொடியனும்” குறும்படம் விரைவில்!
by admin - 0

ஈழத்து சினிமா ஆனந் அவர்களின் இயக்கத்தில் பாரிஸ் முன்னணி கலைஞன் மன்மதன் பாஸ்கி அவர்கள் முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் “லண்டன் பொண்ணும் வன்னிப்பொடியனும்” குறும்படம் விரைவில் வெளிவர இருக்கிறது.

படத்தின் வித்தியாசமான பெயர் அதிகமான எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது.
அண்மையில் சிறந்த நடிகருக்கான விருது பெற்ற மன்மதன் பாஸ்கியை இந்த படத்திலும் முற்றிலும் வித்தியாசமாக இயக்குனர் காட்டுவார் என்ற எதிர்பார்ப்பு பலமாக எழுகிறது. 

ஈழத்து சினிமா இப்படியான படங்கள் மூலம் பலமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது 




« PREV
NEXT »

No comments