Latest News

April 08, 2016

மரண அறிவித்தல்-திருமதி திருநீலகண்டன் பராசக்தி
by admin - 0

யாழ். சரவணை கிழக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்ட திருநீலகண்டன் பராசக்தி அவர்கள் 07-04-2016 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் இளையபிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தம்பையா திருமேனிப்பிள்ளை தம்பதிகளின் மூத்த மருமகளும்,
திருநீலகண்டன் அவர்களின் அன்பு மனைவியும்,
கணேசமூர்த்தி(ஞானம்), ஞானசோதி, புஸ்பலதா, ஞானசொரூபன், திருஞானசம்பந்தன், ஜெயகெளரி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான நடராஜா, தவமணிப்பிள்ளை, விசாலாட்சி, குமரையா, படியலிங்கம், மற்றும் செளவுந்தரம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
புஸ்பராணி, தனேஸ்வரி, தயாபரன் வசந்தி, வாகினி, ஞானச்செல்வன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான பராசக்தி, பூமணி, பூரணம், பொன்னுச்சாமி, இலிங்கப்பிள்ளை, சோமசுந்தரம், பார்வதிப்பிள்ளை, சின்னத்துரை, கந்தையா, சொர்ணகாந்தி மற்றும் மகேஸ்வரி, இராசலிங்கம், கனகம்மா, விநாயகமூர்த்தி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான குழந்தைவேலு, திருநாவுக்கரசு, காசிப்பிள்ளை, கனகம்மா, இராசகோபாலபிள்ளை, மற்றும் விசாலாட்சி, புஷ்பராணி, பரிமளகாந்தி ஆகியோரின் அன்புச் சகலியும்,
ஜனகன் மயூவருணன், லக்ஸ்சுஜா அரவிந், சுயந், சுபானி திவாகரன், கிருஷாந்தி, கஜாகரன், கனிஷா, வனேஷா, இராகுலன், ரஜீனா, மதுஷன், சிந்தியா, ஷர்மிளி, ஆரணி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் அஞ்சலிக்காக 08-04-2016 வெள்ளிக்கிழமை முதல் 09-04-2016 சனிக்கிழமை வரை பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் 10-04-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.



தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு

திருநீலகண்டன்(கணவர்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94770368598

கணேசமூர்த்தி(மகன்) — ஜெர்மனி
தொலைபேசி: +492165871177

ஞானசோதி(மகன்) — பிரான்ஸ்
தொலைபேசி: +33169006803
செல்லிடப்பேசி: +33635387993

தயாபரன்(மருமகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94770368598

ஞானசொரூபன்(சேகர்-மகன்) — பிரான்ஸ்
தொலைபேசி: +33160470297
செல்லிடப்பேசி: +33627633821

ஞானசொரூபன்(சேகர்-மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94766229155

திருஞானசம்பந்தன்(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94773491771

ஞானசெல்வன்(மருமகன்) — பிரான்ஸ்
தொலைபேசி: +33660659133



« PREV
NEXT »

No comments