Latest News

April 09, 2016

மறைமுக கட்டணம் அறவிடும் டயலொக் நிறுவனத்தின் அதிர்ச்சித் திருவிளையாடல்!!
by admin - 0

அண்மைக்காலமாக டயலொக் பாவனையாளர்கள் மீள் நிரப்புகின்ற பணம் எல்லாம் விரைவாக முடிந்துவிடுவதாக நீங்கள் உணர்ந்திருப்பீர்கள்.

அது ஏன் என்பது உங்களில் பலருக்குத் தெரியாமல் இருக்கலாம்.

அதற்கான விளக்கத்தினைக் கேட்டு வாடிக்கையாளர் ஒருவர், வாடிக்கையாளர் சேவை நிலையத்துடன் தொடர்புகொண்டு, டயலொக் நிறுவனம் எவ்வாறு வாடிக்கையாளர்களிடம் இருந்து காசைச் சுரண்டுகின்றது? என்று சரமாரியான கேள்விக் கணைகள் மூலம் கேட்டு நமக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார்.



வாடிக்கையாளர்களே எச்சரிக்கை!வாடிக்கையாளரின் அனுமதியின்றி டயெலொக் நிறுவனத்தினால் அனுமதிக்கப்படும் பொப் அப் விளம்பரங்களை க்ளிக் செய்யவதன் மூலம் கோடிக்கணக்கல் சம்மாதிக்கும் டயலொக் நிறுவனம்…
Posted by கலாட்டா on Friday, 8 April 2016
« PREV
NEXT »

No comments