Latest News

April 09, 2016

இந்திய அளவில் எதிர்பாக்கபடும் கட்சியாக மாறியது நாம் தமிழர்...133 இடங்களை கைப்பற்றும்
by admin - 3

இந்திய அளவில் எதிர்பாக்கபடும் கட்சியாக மாறியது நாம் தமிழர்...

இந்திய உளவுத்துறை, தமிழக உளவுத்துறை எச்சரிக்கையையும் மீறி இராஜஸ்தான் சமாச்சர் தனது இறுதி  கருத்துகணிப்பை வெளியிட்டுள்ளது.. 
என்.டி.கே.234 ஸிடிங் பர் என்று செய்தி வெளியிட்டு  நாம் தமிழர் தனித்து போட்டியிடும் 234 தொகுதியில் 133 தொகுதியில் வெற்றி பெற்று சட்டமன்றத்தில்  தனித்துவமான பெரும்பான்மை  பெற்று தனிபெரும் கட்சியாக நாம் தமிழர் கட்சி விளங்கும்  என்று தெரிவித்து உள்ளது... 

இராஜஸ்தான் பத்திரிக்கையின் இந்த கருத்துகணிப்பு,  தமிழக இந்திய உளவுதுறைக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கிறது, தமிழக பத்திரிக்கையில் மறைமுக அழுத்தத்தைக் கொடுத்த உளவுதுறைகள்  நாம் தமிழர் கட்சி பற்றிய எந்த செய்தியும் பரவாமல் கவனித்தது,  உளவுதுறையையும் மீறி இராஜஸ்தானின் சமாச்சர் செய்தி வெளியிட்டு இருப்பது தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று உறுதியாக சொல்லமுடியும்...

ராஜஸ்தான் பத்திரிக்கையில் நாம் தமிழர் கட்சி 133 தொகுதிகளில் வெற்றி பெரும் என்றும்,

மீதமுள்ள தொகுதிகளிலும் நாம் தமிழரோடு மற்ற கட்சிகளுக்கு போட்டி கடுமையாகவேயிருக்கும் என்றும் அந்த கருத்துகணிப்பில் தெருவிக்கப்பட்டுள்ளது.. 

தமிழக அரசியல் இதுவரை காணாத புரட்சியாக இருக்கும் என்றும் தெரிவித்து உள்ளது.

 
« PREV
NEXT »

3 comments

Barakkath Nisha said...

tamizhan vella vendum

Krishnamoorthi said...

Adipadai mattram, aatchi maatram, arasiyal mattram.

Vote for Naam Tamizhar Parties.
"Irattai Meluguvarthi"

Anonymous said...

நாம் தமிழர் கட்சி மக்களின் மனதில் பதிந்துள்ளது எதிர்காலம் தமிழனை யாரும் ஏமாற்ற முடியாது.நிச்சயம் தமிழர் நாம் வெல்லுவோம்.