Latest News

March 05, 2016

துப்பாக்கி சூட்டால் அதிரும் தென்னிலங்கை வெலிக்கடையில் சற்றுமுன் துப்பாக்கி சூடு
by admin - 0

வெலிகடை சிறையை அன்மித்த பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சமபவத்தில் கர்பிணி தாய் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பான மேலதிக விபரங்கள் விரைவில்
« PREV
NEXT »

No comments