Latest News

March 25, 2016

வட்­ட­மடு விவ­சா­யி­களை விசா­ர­ணைக்­குட்­ப­டுத்­திய இரா­ணு­வத்­தினர்
by admin - 0

விவசாயி, தமிழ் செய்திகள், ஈழம் செய்திகள், யாழ்ப்பாண  செய்திகள், இந்தியசெய்திகள், கவிதைகள், விடுப்பு, பல்கலைக்கழகம், விடுதலை, கடல், தரை, இலங்கை, வவுனியா, கிளிநொச்சி, மன்னார், மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, முல்லைதீவு, TGTE, Transnational Government of Tamil Eelam, Tamilnews, tamilwin, athirvu, newjaffna, jaffna,vivasaayi, kavinthan, tamilwin,lankasri, jaffna, kilinochchi, vavuniya, TGTE,TGTE-WCE,WCE-TGTE,TGTE-HOMELAND.ORG, Transnational Government of TamilEelam, www.lankasri.com,tgte-us, naathamnews.com, முள்ளிவாய்க்கால்,tamilwin , நாம் தமிழர்,Mahindha,www.tgte-icc.org
அம்­பாறை, வட்­ட­மடு பிர­தே­சத்தில் இம்­முறை மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்ள சிறு­போக நெற்­செய்­கைக்­கான ஆரம்ப வேலை­களை மேற்­கொள்­வ­தற்­கென அங்கு சென்ற விவ­சா­யி­களை வன பரி­பா­லன திணைக்­கள அதி­கா­ரிகள் பொலிஸ் மற்றும் இரா­ணு­வத்­தினர் சகிதம் வந்து விசா­ர­ணைக்­குட்­ப­டுத்­தி­ய­துடன் அங்கு இடம்­பெற்று வரும் மண் பண்­ப­டுத்தல், உழவு வேலைகள் தொடர்­பிலும் விசா­ர­ணை­களை மேற்­கொண்­டனர்.

இது விட­ய­மாக வட்­ட­மடு விவ­சா­யிகள் சம்­மே­ள­னத்தின் தலைவர் எம்.ஐ.அபுல் காசிம் தெரிவிக்­கையில்,
வட்­ட­மடு பிர­தே­சத்­தி­லுள்ள தமது சொந்­தக் காணி­களில் விவ­சாயம் மேற்­கொள்­வதில் தாம் ஒவ்­வொரு முறையும் பல்­வே­று­பட்ட பிரச்­சி­னை­க­ளுக்கு ஆளாகி வரு­கின்றோம். இக்­கா­ணி­களில் 1970 ஆம் ஆண்டு முதல் விவ­சாயம் மேற்­கொண்டு வரு­கின்றோம். இதற்­கான காணி பேமிட் பத்­தி­ரங்­களும் எமது விவ­சா­யி­க­ளிடம் உள்­ள­துடன் ஒவ்­வொரு போகமும் இக்­கா­ணி­க­ளுக்­கான அர­சாங்­கத்தின் உர மானியம் மற்றும் குளங்­க­ளி­லி­ருந்து நீரையும் பெற்று வரு­கின்றோம்.

இது எமது காணி என்­பதில் நீர்ப்­பா­சன திணைக்­க­ளமோ அல்­லது விவ­சாய திணைக்­க­ளமோ எந்­த­வி­த­மான ஆட்­சே­ப­னையும் தெரிவிக்­காத நிலையில் வன­ப­ரி­பா­லன திணைக்­கள அதி­கா­ரிகள் மட்டும் எமது விவ­சாய செய்­கைக்கு தொடர்ந்தும் இடை­யூறு ஏற்­ப­டுத்தி வரு­கின்­றனர். பயங்­க­ர­வாத மற்றும் யுத்த காலங்­க­ளிலும் நாம் எந்­த­வி­த­மான தடைகள் இன்­றியும் விவ­சாயம் மேற்­கொண்டு வந்­துள்ளோம். இந்­நி­லையில் முறை­யான தக­வல்­களைப் பெற்­றுக்­கொள்­ளாது இரா­ணு­வத்­தி­ன­ரது உத­வியைப் பெற்று வட்­ட­மடு மற்றும் வக்­கு­முட்­டியா, திம்­பி­ரிக்­கொல்ல, குலா­துஸ்ஸ போன்ற பல்­லா­யிரக் கணக்­கான விவ­சா­யக் காணி­களை வன­ப­ரி­பா­லன திணைக்­க­ளத்­திற்­குட்­ப­டுத்தி 2010ஆம் ஆண்டு வர்த்­த­மானி அறி­வித்தல் செய்­யப்­பட்­டது.

இத­னை­ய­டுத்து வட்­ட­மடு, வேம்­பை­யடிக் கண்டம், கொக்­கு­ழு­வாய்க்­கண்டம், மொறான வட்­டிக்­கண்டம், வட்­ட­மடு புதுக்­கண்டம் உள்­ளிட்ட சுமார் 1400 ஏக்கர் விவ­சாயக் காணி­களில் விவ­சாயம் செய்­வ­தற்கு வன­ப­ரி­பா­லன திணைக்­களம் தடை­வி­தித்து வரு­கின்­றது.

இவ்­வாறு அர­சாங்­கத்­தினால் வர்த்­த­மானி அறி­வித்தல் செய்­யப்­பட்ட டிப்­ப­மடு, பொத்­தானை, பெரிய திராவ, பள்­ளச்­சேனை போன்ற காணி­களில் எந்­த­வி­த­மான தடை­க­ளு­மின்றி விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற இதேவேளை வட்டமடு பிரதேச ஏழை விவசாயிகள் மட்டும் விவசாயம் மேற்கொள்வதற்கு தடைகளை ஏற்படுத்து வதன் காரணம் என்ன? எனவும் இந்த நல்லா ட்சியில் எமக்கான தீர்வை அரசாங்கம் உடன் பெற்றுத்தர வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.
« PREV
NEXT »

No comments