இந்தோனேசியாவின் மேற்கு மற்றும் கிழக்கு கடற்கரைப் பகுதியில் 8.2 ரிக்டர் அளவிலான பாரிய பூமியதிர்ச்சி ஏற்பட்டுள்ளதோடு சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இலங்கைக்கு இதுவரை சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை எனவும் எனினும் கரையோர பிரதேச மக்கள் அவதானமாக இருக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சுமத்ராவின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளுக்கும் அவுஸ்திரேலியா மற்றும் கொக்கோஸ், கிருஸ்மஸ் தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தோனேசியா சுமத்ரா 2014 ஆம் ஆண்டு பதிவான 8.9 அளவிலான பூமியதிர்ச்சியால் ஏற்பட்ட சுனாமியின் தாக்கத்தால் சுமார் இரண்டு இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் பலியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது
No comments
Post a Comment