Latest News

March 05, 2016

கடையில் வேலை செய்து 6,000 பவுன்டுகளை ஆட்டையை போட்டு மாயமான சிவகரன் இவர் தான் !
by admin - 0

பிரித்தானியாவில் வேல்ஸ் எனும் இடத்தில் உள்ள ஒரு கடையில் வேலை செய்த, சிவகரன் பாலசிங்கம் என்பவர் அக்கடையில் £6000த்திற்கும் மேற்பட்ட பவுன்ஸையும் , பல பொருட்களையும் திருடிக்கொண்டு மறைந்துவிட்டார். தமிழர்களை நம்பிக்கையின் அடிப்படையில் தான் தமிழ் கடை உரிமையாளர்கள் வேலையில் அமர்த்துகிறார்கள். ஆனால் வேலியே பயிரை மேய்வது போல இவர்கள் நடந்துகொள்வது முறையா.







« PREV
NEXT »

No comments