Latest News

March 05, 2016

5 வது நாளாக தொடரும் ஐநாவை நோக்கிய ஈருருளிப்பயணம்
by admin - 0

5 வது நாளாக தொடரும் ஐநாவை  நோக்கிய ஈருருளிப்பயணம்

கடந்த 29.2.2016 அன்று ஐரோப்பிய ஒன்றியத்துக்கு முன்னராக ஆரம்பிக்கப்பட்ட தமிழின அழிப்புக்கு நீதி கோரி  ஐநாவை  நோக்கிய ஈருருளிப்பயணம் 5 வது நாளாக நேற்றைய தினம் யேர்மனி-லக்சம்புர்க் நாட்டு எல்லைப்பகுதியில் இருந்து 35 KM தூரத்தை கடந்து  Merzig நகரத்தை வந்தடைந்தது.

 இன்றைய  தினம்  Saarbrücken நகரை நோக்கி மனிதநேய ஈருருளிப்பயணம் விரைய இருகின்றது , தொடர்ந்து மதிய நேரம் அங்கு தமிழின அழிப்புக்கு நீதி கோரும் கவனயீர்ப்பு நிகழ்வும் நடைபெற இருக்கின்றது.










« PREV
NEXT »

No comments