வெற்றிடமாக இருக்கின்ற ஐக்கிய தேசியக்கட்சியின தேசியப்பட்டியல் எம்.பி பதவியை ஜனநாயகக் கட்சியின் தலைவர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவுக்கு வழங்குவதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு அங்கிகரித்துள்ளது.
கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று கூடிய ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.
கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று கூடிய ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.
No comments
Post a Comment