மரண அறிவித்தல்
யாழ். வடமராட்சி அல்வாய் கிழக்கு பத்தானையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட கந்தையா தங்கவடிவேலு அவர்கள் 26-01-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தம்பாப்பிள்ளை, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இராசம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
மென்மொழி, ஐங்கரன், வேணுகானன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற வேலுமயில், கஜேந்திரன், சுசிலாதேவி, மிதிலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுதாகரன், சோபனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான தங்கம்மா, அன்னலட்சுமி, பாலசிங்கம், பாக்கியலட்சுமி ஆகியோரின் அன்பு மருமகனும்,
கோபாலரத்தினம் புவனேஸ்வரி தம்பதிகளின் அன்புப் பெறாமகனும்,
தயா, தயாளசிங்கம்(லண்டன்), ஜெயசிங்கம்(நெதர்லாந்து), நாகபூசனம்(அம்மான்- லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நந்தகுமார்(பிரான்ஸ்), சந்திரகுமார்(சுவீடன்) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
கஜேந்தினி, ஜயந்திரன்(அப்பன்- கனடா), தர்சினி, சுசிலாதேவி ஆகியோரின் பாசமிகு பெரியதந்தையும்,
பிரதீபன், கார்த்திகாயினி, பார்த்தீபன், செல்வதீபன்(சுவிஸ்), துளசி ஆகியோரின் அன்புத் தாய்மாமனும்,
யானு, திஷா, அபூர்வன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
தயாளசிங்கம்(மச்சான்)
தொடர்புகளுக்கு
ஜங்கரன்(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94774455884
வேணுகானன்(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94777885307
தயாளசிங்கம்(மச்சான்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447988083987
செல்வதீபன்(மருமகன்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41779246983
No comments
Post a Comment