Latest News

January 30, 2016

மகிந்த மகன் யோஷித்த கைது
by admin - 0

அரச நிதியை CSN தொலைக்காட்சிக்கு போன்படுத்திய குற்றத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் புதல்வர் யோஷித்த ராஜபக்ச சற்றுமுன்னர் கைது செய்யபட்டார். 

முன்னதாக யோசித உள்ளிட்ட ஐந்து பேர்  இன்று  FCID யில் வாக்குமூலம் வழங்க சென்று இருந்தது குறிப்பிடத்தக்கது. கவிஷான் திசாநாயக்க ரோஹான் வல்விட்ட நிஷாந்த ரணதுங்க டாக்டர் பெர்னாண்டோ ஆகியோரே கைதான மற்றவர்கள் என அறிய முடிகிறது. 
« PREV
NEXT »

No comments