Latest News

January 08, 2016

தமிழர் திருநாளான பொங்கல் திருநாள் அழைகிறது நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
by admin - 0

பிரித்தானியாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் உலகதமிழர்களின் பழைமை வாய்ந்த கலை கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் பொங்கல் திருநாள் எதிர்வரும் 16.01.2016  சனிக்கிழமை அன்று மதியம் 1.00 மணி தொடக்கம் 8.00 மணி வரை  THE ARCHBISHOP LANDFRNC ACDEMY, MITCHAM ROAD, CROYDON, CR9 3AS   என்னும் இடத்தில நடைபெறவுள்ளது இதில் அனைத்து தமிழீழ உணர்வாளர்களும் தங்கள் குடும்ப சகிதம் கலந்துகொண்டு சிறப்பிக்க அழைகிறது நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் 
« PREV
NEXT »

No comments