Latest News

December 23, 2015

இலக்குத்தவறாத இலட்சியப்பயணத்தில் மேஜர் வேணுதாஸ்
by admin - 0

உலகத்தில் தமிழர் போற்றும் உன்னத தலைவனின் வழியில் அணி அணியாகத் திரண்டு தமிழ்மானம் காத்த மாவீரர்களின் வரலாறு எமக்கு என்றும் வழிகாட்டியாகும்.

தமிழீழம் உயரிய இலட்சியக்கனவோடு சாவினை அணைத்திட்ட சரித்திரநாயகர்களின் வரலாறுகளை எமதுசந்ததியினர் அறிந்துகொள்ளவேண்டும் என்பதுடன் அவர்களின் இலட்சியக்கனவுகள் அடுத்த தலைமுறைக்கு நகர்த்தப்பட்டு எமது தேசிய விடுதலைப் போராட்டம் வெற்றி கொள்ளப்பட வேண்டும் என்பது தன்மானமுள்ள ஒவ்வொரு தமிழனின் எதிர்பார்ப்பாகும். இந்த இலக்குநொக்கிய இலட்சியப்பயணத்தில் பல்வேறுதளங்களில் தங்களின் வரலாறுகளை பதிவுசெய்தநாயகர்களின் வரலாறுகளைப்பதிவுசெய்யும் முயற்சியே புனிதச்சுவடுகள் தொடர்….

புனிதச்சுவடுகள் தொடர்......இங்கே அழுத்துங்கள் 






« PREV
NEXT »

No comments