Latest News

December 22, 2015

யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்களுக்கு புலனாய்வாளர்கள் எச்சரிக்கை
by admin - 0

யாழ்ப்பாணத்தில் உள்ள ஊடகவியலாளர்களுக்கு புலனாய்வாளர்களின் குழு ஒன்று அச்சுறுத்தல் விடுத்துள்ளது.
news

ஊடக நிறுவனம் ஒன்றுக்குள் பிரவேசித்த நான்கு புலனாய்வு அதிகாரிகள், பாதுகாப்பு சம்மந்தமான செய்திகளை வெளியிட வேண்டாம் என்று அச்சுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பாதுகாப்பு படையினருக்கு எதிரான குற்றச்சாட்டுகளையும் முன்வைக்க கூடாது.

மீறி செயற்பட்டால், கடந்த காலங்களில் இருந்ததைப் போன்று ஊடகவியலாளர்களை நோக்கி வெள்ளைவான்கள் அனுப்பி வைக்கப்படும் என்று அவர்கள் எச்சரித்துள்ளனர்

« PREV
NEXT »

No comments